பேராசிரியர் வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!
திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி-யும் என்ற ஆய்வு நூலுக்காக பேராசிரியர் வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கிய படைப்பாளிகளைக் கெளரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மத்திய அரசு சாகித்ய அகாடமி ...