பேராசிரியர் வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!
Sep 22, 2026, 07:06 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பேராசிரியர் வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிப்பு!

Murugesan M by Murugesan M
Dec 18, 2024, 04:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி-யும் என்ற ஆய்வு நூலுக்காக பேராசிரியர் வேங்கடாசலபதிக்கு சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

இலக்கிய படைப்பாளிகளைக் கெளரவிக்கும் வகையில் ஆண்டுதோறும் மத்திய அரசு சாகித்ய அகாடமி விருதுகளை வழங்கி வருகிறது. இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளில் சிறந்த இலக்கியங்களுக்கு ஒரு லட்சம் ரூபாயுடன் இந்த விருது வழங்கப்படுகிறது.

இந்நிலையில், 2024-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதாளர்கள் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழில் திருநெல்வேலி எழுச்சியும் வ.உ.சி-யும் 1908 என்ற ஆய்வு நூலுக்காக பேராசிரியர் வேங்கடாசலபதிக்கு விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்தாண்டு மார்ச் 5-ம் தேதி டெல்லியில் விருது வழங்கும் விழா நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: sahitya akademi awardProfessor VenkatachalapathyTirunelveli Ezhuchiyum V.O.C.I.Yum
Share
Tweet
SendShare
Previous Post

30 நாட்களுக்கு பிறகு மீண்டும் வலம் வந்த திருச்செந்தூர் சுப்ரமணிய சுவாமி கோயில் யானை!

Next Post

புத்தாண்டு கொண்டாட்டம் – புதுச்சேரி கடற்கரையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

Related News

போலி ஆவணம் மூலம் சிம் கார்டு பெற்றால் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை – மத்திய தொலைத்தொடர்பு துறை எச்சரிக்கை!

யுபிஐ கட்டணம் தொடர்பாக மக்களை திசைதிருப்பும் வகையில் தவறான கருத்துக்கள் பரப்பப்படுகிறது – நிர்மலா சீதாராமன்

ஒடிசா கடற்கரை ஆழ்கடல் படுகையில் இயற்கை எரிவாயு கண்டுபிடிப்பு!

அரசு பள்ளிகளில் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – முதல்வர் இன்று தொடங்கி வைக்கிறார்!

அக்.2 முதல் வெற்றிப் பயணத் திட்டம்; முதலமைச்சர் விஜய் தொடங்கி வைக்கிறார்

கிரீன்லாந்து பாதுகாப்பு இனி அமெரிக்கா வசம் : வழி இல்லாமல் விட்டுக்கொடுத்த டென்மார்க் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேற்குவங்க இடைத்தேர்தல் : ஓட்டம் பிடித்த மம்தா அணி வேட்பாளர் காங்கிரஸுக்கு தலைவலி – சிறப்பு தொகுப்பு!

கேரள மாநிலம் இடுக்கியில் காட்டற்று வெள்ளம், நிலச்சரிவு – 9 பேர் பலி!

ஆசிய விளையாட்டு போட்டி – இந்தியாவுக்கு மேலும் 3 பதக்கம்!

சிந்து நதி நீர் ஒப்பந்தம் ரத்தால் பாகிஸ்தானில் வறட்சியா? – சிறப்பு தொகுப்பு!

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies