எழுத்தாளர் கண்ணையன் தட்சிணா மூர்த்திக்கு அண்ணாமலை வாழ்த்து!
Sep 12, 2026, 10:45 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எழுத்தாளர் கண்ணையன் தட்சிணா மூர்த்திக்கு அண்ணாமலை வாழ்த்து!

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 01:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

 மொழிபெயர்ப்புக்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ள எழுத்தாளர் கண்ணையன் தட்சிணா மூர்த்திக்கு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து  தனது எக்ஸ் பதிவில்,

ஆங்கில எழுத்தாளர் மமாங் தய் எழுதிய ‘The Black Hill’ என்ற நாவலை, தமிழில் ‘கருங்குன்றம்’ என்ற பெயரில் மொழிபெயர்த்த, ஐயா திரு. கண்ணையன் தட்சிணாமூர்த்தி அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆங்கில எழுத்தாளர் மமாங் தய் எழுதிய ‘The Black Hill’ என்ற நாவலை, தமிழில் ‘கருங்குன்றம்’ என்ற பெயரில் மொழிபெயர்த்த, ஐயா திரு. கண்ணையன் தட்சிணாமூர்த்தி அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், திபெத் உள்ளிட்ட… pic.twitter.com/ghDV9qLPso

— K.Annamalai (மோடியின் குடும்பம்) (@annamalai_k) March 11, 2024

அஸ்ஸாம், அருணாச்சலப் பிரதேசம், திபெத் உள்ளிட்ட வடகிழக்குப் பகுதிகளில், 1850 காலகட்டத்தில் நடைபெறுவதாக அமைந்திருக்கிறது கருங்குன்றம் நாவலின் கதைக்களம். மூலக்கதையிலிருந்து சிறிதும் மாறாமல், மிக அழகாக, எளிமையாக மொழிபெயர்த்திருக்கிறார். கண்ணையன் தட்சிணா மூர்த்தி அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தபடியே, இருபதுக்கும் மேற்பட்ட பிறமொழி நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்திருப்பது, அவரது மொழி ஆர்வத்தையும், கடின உழைப்பையும் வெளிக்காட்டுகிறது. அவருக்கு, தமிழக பாஜக
சார்பாக மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Tags: bjp k annamalaisahitya akademi award
Share
Tweet
SendShare
Previous Post

தேசத்தை கட்டியெழுப்பவே வளர்ச்சி பணிகள், தேர்தலுக்காக அல்ல : பிரதமர் மோடி

Next Post

பாகிஸ்தான் இந்துக்கள் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர் : டேனிஷ் கனேரியா

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies