தேசத்தை கட்டியெழுப்பவே வளர்ச்சி பணிகள், தேர்தலுக்காக அல்ல : பிரதமர் மோடி
Apr 29, 2026, 06:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தேசத்தை கட்டியெழுப்பவே வளர்ச்சி பணிகள், தேர்தலுக்காக அல்ல : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 12, 2024, 01:21 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மத்திய அரசின் வளர்ச்சி பணிகள் தேசத்தை கட்டியெழுப்புவதே தவிர, தேர்தலில் வெற்றி பெறுவதற்காக அல்ல என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

குஜராத்தின் அகமதாபாத் சபர்மதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 10 புதிய  வந்தே பாரத் ரயில்கள் தொடங்குதல் உள்ளிட்ட ரூ.85,000 கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் பேசிய பிரதமர், சிலர் எங்களின் முயற்சிகளை தேர்தல் கண்ணோட்டத்தில் பார்க்க முயல்கிறார்கள். நாங்கள் வளர்ச்சி பணிகளை மேற்கொள்வது தேர்தலுக்காக அல்ல. தேசத்தை கட்டி எழுப்புவதற்காக தான் என தெரிவித்தார். கடந்த தலைமுறை அனுபவித்த துன்பங்களை தற்போதைய இளைஞர்கள் அனுபவிக்க மாட்டார்கள். இது மோடி அரசின் உத்தரவாதம் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 10 ஆண்டுகளில், ரயில்வே மேம்பாட்டிற்காக தனது அரசாங்கம்  6 மடங்கு அதிக தொகையை செலவிட்டதாக பிரதமர் கூறினார்.

2024 ஆம் ஆண்டின் இரண்டு மாதங்களில், 11 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான  திட்டங்களுக்கு தொடக்கி வைத்து அடிக்கல் நாட்டியுள்ளோம். எனது வாழ்க்கையை ரயில்வே தண்டவாளத்தில் தொடங்கினேன், எனவே எங்கள் ரயில்வே முன்பு எவ்வளவு மோசமாக இருந்தது என்பது எனக்கு நன்றாக தெரியும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.

தனி ரயில்வே பட்ஜெட்டை நிறுத்திவிட்டு, மத்திய பட்ஜெட்டில் சேர்த்துள்ளதாகவும், அதனால் ரயில்வே மேம்பாட்டிற்கு அரசுப் பணம் பயன்படுத்தப்படும் என்றும் மோடி கூறினார். இதுவரை, 350 ‘ஆஸ்தா’ ரயில்கள் மூலம் 4.5 லட்சம் பேர் அயோத்திக்குச் செல்ல வசதி செய்துள்ளதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Tags: PM ModiAhmedabadVande Bharat trainsmission to build nation
ShareTweetSendShare
Previous Post

மாசாணி அம்மன் கோவிலில் குவியும் பெண் பக்தர்கள்!

Next Post

எழுத்தாளர் கண்ணையன் தட்சிணா மூர்த்திக்கு அண்ணாமலை வாழ்த்து!

Related News

தமிழகத்துக்கு 2.5 டிஎம்சி நீர் திறக்க வேண்டும் – கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு!

புதிய சட்டம் இயற்ற மத்திய அரசை கட்டாயப்படுத்த முடியாது – உச்ச நீதிமன்றம்

இன்றைய தங்கம் விலை!

பழனி முருகன் கோயிலில் அதிமுக, தவெக தலைவர்கள் சாமி தரிசனம்!

மேற்குவங்க சட்டப்பேரவை தேர்தல் – காலை 9 மணி நிலவரப்படி18.39 % வாக்குகள் பதிவு!

அமைச்சர் சேகர் பாபுவால் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது – துறைமுகம் தொகுதி தவெக வேட்பாளர் காவல் ஆணையர் அலுவலகத்தில் மனு!

Load More

அண்மைச் செய்திகள்

கோவையில் தமிழக பாஜக மையக்குழு கூட்டம் – சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பாக ஆலோசனை!

மே 2 ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரை போலீசார் விடுப்பு எடுக்கக்கூடாது – தமிழக டிஜிபி உத்தரவு!

நாகர்கோவில் திருப்பதிசாரம் திருவாழ் மார்பன் கோயில் தெப்பக்குளத்தை சீரமைக்க வேண்டும் – இந்து முன்னணி வலியுறுத்தல்!

கன்னியாகுமரி, சிவகங்கை மாவட்டங்களில் கோடை மழை – பொதுமக்கள் மகிழ்ச்சி!

முன்னெப்போதும் இல்லாத அளவில் அதிக எண்ணிக்கையில் வாக்களிக்க வேண்டும் – மேற்கு வங்க வாக்காளர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு!

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தல் – இறுதிக்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

குஜராத் உள்ளாட்சி தேர்தல் – பாஜக அமோக வெற்றி!

மதுரை சித்திரை திருவிழா – திருக்கல்யாண அலங்காரத்தில் வீதியுலா சென்ற மீனாட்சி, சுந்தரேஸ்வரர்!

டிரான்ஸ்பார்மர் கொள்முதல் ஊழல் விசாரணை தொடர்பான வழக்கு – சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்கிறது!

ஈரான் தாக்குதலுக்கு பதிலடி : இஸ்ரேலின் அயர்ன் டோமை பயன்படுத்தும் ஐக்கிய அரபு அமீரகம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies