பிச்சை எடுக்க சவூதி செல்ல முயன்ற பாகிஸ்தானியர்கள் – விமான நிலையத்தில் கைது
பாகிஸ்தானியர்கள் சவூதி அரேபியாவுக்குப் புனிதப் பயணம் செல்வதாகக் கூறி, பிச்சை எடுக்கச் செல்வது சமீபக் காலமாக அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் நாட்டில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ...



