scam - Tamil Janam TV

Tag: scam

பல பெண்களை ஏமாற்றி மோசடி! – மனோ தங்கராஜ் விடியோவை வெளியிட்ட சகோதரர்

அமைச்சர் மனோ தங்கராஜ் உடன் இருக்கும் பெண்கள், முதலமைச்சரின் பெயரை சொல்லி பலரிடம் லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக அவரது சகோதரர் ஜெயன் தங்கராஜ் வெளியிட்டுள்ள வீடியோ ...

ஏஐ தொழில்நுட்பம் மோசடிக்காரர்களின் கைகளில் சிக்கி பேராபத்தாக உருவெடுக்கும் – எச்சரிக்கும் ஆய்வாளர்கள்

ஏஐ தொழில்நுட்பம், தற்போது மோசடிக்காரர்களின் கைகளில் சிக்கி பேராபத்தாக உருவெடுக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர். நம்பத்தகுந்த மின்னஞ்சல்கள், கவரும் விளம்பரங்கள் மற்றும் போலியான சட்ட அறிவிப்புகளை ...

ஆதார் அட்டையில் புதிய மாற்றங்களை கொண்டு வர திட்டம்!

ஆதார் அட்டையில் புதிய மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அடையாள அட்டை முதல் முகவரி ஆதாரம் வரை பரவலாக தற்போது அனைத்து இடங்களிலும் ஆதார் ...

சபரிமலை கொடிமரத்திற்கு கிடைத்த தங்கத்திலும் முறைகேடு!

சபரிமலையில் கொடிமரத்திற்கு கிடைத்த தங்கத்திலும் முறைகேடு நடந்ததாக நடிகர்கள் மோகன்லால், சுரேஷ்கோபி உள்பட 27 பேரிடம் விசாரணை நடத்த லஞ்ச ஒழிப்புத்துறை முடிவு செய்துள்ளது. சபரிமலை ஐயப்பன் ...

வீட்டுமனையை மிரட்டி வாங்கிய விவகாரம் – அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாக ராஜனின் முன்னாள் உதவியாளருக்கு 2 நாள் போலீஸ் காவல்!

மதுரையில் வீட்டுமனையை மிரட்டி வாங்கியதாக கைதான அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் முன்னாள் உதவியாளரை 2 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது. மதுரை ஆண்டாள்புரத்தில் ...

ஆயுஷ்மான் பாரத் காப்பீடு அட்டை வழங்குவதாக கூறி பணவசூல் – 2 பேர் கைது!

ராணிப்பேட்டை மாவட்டத்தில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் மருத்துவ காப்பீடு அட்டை வழங்குவதாக கூறி பொதுமக்களிடம் பணம் வசூல் செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். ராணிப்பேட்டை ...

கல்லூரி மாணவி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை!

தாம்பரம் அடுத்த சேலையூர் பகுதியில் தனியார் கல்லூரியில் 3ஆம் ஆண்டும் பயின்று வரும் மாணவியின் வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை மேற்கொண்டனர். கேரள மாநிலம், கோட்டயத்தில் உள்ள பிரபல ...

பெண்ணை சிங்கப்பூருக்கு அழைத்து சென்று கிட்னி திருட்டு – நாமக்கலில் மீண்டும் பரபரப்பு

நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையத்தை சேர்ந்த பெண்ணை மூளைச்சலவை செய்து சிங்கப்பூருக்கு அழைத்து சென்று கிட்னி எடுத்து விற்பனை செய்தது அம்பலமாகி உள்ளது சில மாதங்களுக்கு முன்னர் நாமக்கல், ...

ரூ.35 கோடி கடன் பெற்றுத் தருவதாக கூறி மோசடி – இருவரை கைது செய்த மத்திய குற்றப்பிரிவு போலீசார்!

சென்னையை சேர்ந்த நபரிடம் 70 லட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்ட இருவரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். சென்னை கோயம்பேட்டை சேர்ந்த ஆனந்த் குமார், தனது ...

திருப்பூர் அருகே 13வயது சிறுவன், இன்ஸ்டாகிராம் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டு!

திருப்பூர் அருகே 13வயது சிறுவன், இன்ஸ்டாகிராம் மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக பாதிக்கப்பட்டவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர். கொடுவாய் பகுதியை சேர்ந்த 13வயது சிறுவன் தனது ...

கெஜ்ரிவால் பங்களா முறைகேடு: சி.பி.ஐ. முதற்கட்ட விசாரணை அறிக்கை பதிவு!

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் சொகுசு பங்களா மறுசீரமைப்பில் நடந்த முறைகேடு தொடர்பாக விசாரணையைத் தொடங்கி இருக்கும் சி.பி.ஐ., முதற்கட்ட விசாரணை அறிக்கையை பதிவு செய்திருக்கிறது. டெல்லி ...

பிரதமர் பதவி காலியாக இல்லை: அமித்ஷா பதிலடி!

ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பெயரில் செயல்பட்டு, 12 லட்சம் கோடி ஊழல் செய்து விட்டு, தற்போது "இண்டியா" கூட்டணி என்கிற புதிய பெயரில் வந்திருக்கிறார்கள். பிரதமர் பதவி ...

காங்கிரஸ் ஊழலை அம்பலப்படுத்திய “ஜவான்”: பா.ஜ.க. பாராட்டு!

முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் நடந்த ஆயுதக் கொள்முதல் ஊழல் முதல், அரசு மருத்துவமனையில் ஆக்ஸிஜன் சிலிண்டர் இன்றி குழந்தைகள் உயிரிழந்தது வரையிலான அனைத்து ஊழல் மற்றும் முறைகேடுகளை ...