அரசு பள்ளிகளில் மார்ச்1ம் தேதி முதல் மாணவர் சேர்க்கை : தொடக்க கல்வி இயக்குனர் அறிவுறுத்தல்!
2025-26ஆம் கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கையை அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் தொடங்க அனைத்து பள்ளிகளுக்கும், தமிழ்நாடு தொடக்க கல்வி இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ...