அரசுப் பள்ளி கட்டுமான பணியின்போது விபரீதம் : 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து 15 வயது சிறுவன் உயிரிழப்பு!
Oct 29, 2026, 10:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

அரசுப் பள்ளி கட்டுமான பணியின்போது விபரீதம் : 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து 15 வயது சிறுவன் உயிரிழப்பு!

Murugesan M by Murugesan M
Dec 14, 2025, 03:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை எம்.ஜிஆர். நகரில் அரசுப் பள்ளி கட்டுமான பணியின்போது 2வது மாடியில் இருந்து தவறி விழுந்து 15 வயது சிறுவன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை எம்.ஜி.ஆர். நகர் காமராஜர் தெருவில் உள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், புதிய கட்டடம் கட்டும் பணி நடைபெற்று வந்தது.

மேற்கு வங்கத்தை சேர்ந்த ஆசிஸ் பேரா, தனது 15 வயது மகன் சௌமன் பேரா உடன் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

வழக்கம்போல, பணி செய்து கொண்டிருந்த சிறுவன், 2வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்தார். உடனே அவரை மீட்டப் பணியாளர்கள் மருத்துவமனைக்குக் கொண்டு சென்ற நிலையில், சிறுவன் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

கட்டுமான பணிக்கு சிறுவனை பயன்படுத்தியது யார்? என்பது பற்றிப் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags: newsSchooltn schoolTragedy during construction work at a government school: A 15-year-old boy died after falling from the 2nd floor
Share
Tweet
SendShare
Previous Post

மேட்டுப்பாளையம் நகராட்சி ஊழல் : பாஜகவினர் கண்டன ஆர்ப்பாட்டம்!

Next Post

உதகையில் 2வது நாளாக கடும் உறைபனி!

Related News

வீட்டில் தனியாக இருந்த பெண் கழுத்தறுத்து கொலை; நகையை திருடிச் சென்றவர்களுக்கு வலைவீச்சு

அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிடுகிறேன்; சீமான் அறிவிப்பு

திசை திருப்பவே ரெய்டு; கே.என் நேரு குற்றச்சாட்டு

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

தேனி சிறையில் 17 கைதிகள் தப்பிய சம்பவத்தின் எதிரொலி; சிறைத்துறை டிஜிபி மாற்றம்

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies