காலாண்டு விடுமுறைக்கு பின் 7-ஆம் தேதி பள்ளிகள் திறப்பு – பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தல்!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு கடந்த மாதம் 28ஆம் தேதி காலாண்டு விடுமுறை தொடங்கியது. இந்த விடுமுறை நாளையுடன் முடிவடைய உள்ள நிலையில், பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் ...