கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறப்பு!
Jun 14, 2026, 07:58 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறப்பு!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 2, 2025, 01:13 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டன.

2025-26ஆம் கல்வி ஆண்டுக்கான இறுதித்தேர்வு மற்றும் பொதுத்தேர்வு நடத்தி முடிக்கப்பட்டு, மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. ஜூன் 2-ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்ற அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டன.

சென்னையில், பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகளை ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி வரவேற்றனர். பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே அரசு பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகங்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் வழங்கப்பட்டன.

இதேபோன்று, ஈரோடு அரசு தொடக்கப் பள்ளியில் வாழை மரம் தோரணம் அமைத்து மேளதாளம் முழங்க மாணவர்கள் ஊர்வலமாக அழைத்துவரப்பட்டனர். மேலும், முதல் வகுப்பில் இணைந்த மாணவ, மாணவியர்களுக்கு ஆசிரியர்கள் ஆரத்தி எடுத்து தங்களது சொந்த செலவில் வெள்ளி நாணயங்களை பரிசாக வழங்கினர்.

சேலம் மாவட்டத்தில் கோடை விடுமுறைக்கு பிறகு மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டதால், மாணவ-மாணவிகள் உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றனர். அதே நேரத்தில், நர்சரி மற்றும் தொடக்க பள்ளிகளுக்கு வந்த குழந்தைகள் பெற்றோரை பிரிந்து செல்ல மனமில்லாமல் அழுது அடம் பிடித்து சம்பவங்களும் ஆங்காங்கே அரங்கேறியது.

கோவை ராமநாதபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை புரிந்த மாணவிகளை இனிப்பு மற்றும் மலர்கள் கொடுத்து ஆசிரியர்கள் வரவேற்றனர். ஒரு வாரத்துக்கு முன்னதாகவே பள்ளிகளை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக பள்ளி தலைமை ஆசிரியை தெரிவித்தார்.

 

Tags: Tamil Nadusummer vacationschools reopen
ShareTweetSendShare
Previous Post

நைஜீரியா : வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 151ஆக உயர்வு!

Next Post

திண்டுக்கல் அருகே காற்றாலை தூணை ஏற்றி வந்த கண்டெய்னர் லாரி கவிழ்ந்து விபத்து!

Related News

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

பிரான்ஸ் புறப்பட்டார் பிரதமர் மோடி – ஜி7 மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்கிறார்!

இன்றைய தங்கம் விலை!

எரிசக்தி பாதுகாப்பு மற்றும் தேசிய நலன்களை முன்னிறுத்தியே இந்தியா செயல்படுகிறது – ஜெய்சங்கர்

பள்ளி என்பது பன்முகத்தன்மையை மதிக்கும் இடமாக இருக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies