தவெகவில் தான் இணையும்போது நிபந்தனைகள் விதித்ததாக கூறுவது தவறு – செங்கோட்டையன்
தவெகவில் தான் இணையும்போது நிபந்தனைகள் விதித்ததாக கூறுவது தவறான தகவல் என அக்கட்சியின் தலைமை நிர்வாக குழு ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன் தெவித்துள்ளார், இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜய் ...





