துணை முதல்வர் நியமிப்பதில் மட்டும் அவசரம் காட்டும் தமிழக அரசு – தமிழிசை சௌந்தரராஜன் குற்றச்சாட்டு!
துணை வேந்தர்களை நியமனம் செய்வதில் தமிழக அரசு அவசரம் காட்டவில்லை என்றும் துணை முதலமைச்சரை நியமிப்பதில் மட்டும் தமிழக அரசு அவசரம் காட்டுவதாகவும் பாஜக மூத்த தலைவர் ...