ஆன்மிகம் இல்லாத அரசியல் செய்ய முடியாது - பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!
Oct 28, 2026, 07:52 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஆன்மிகம் இல்லாத அரசியல் செய்ய முடியாது – பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி!

Murugesan M by Murugesan M
Sep 8, 2024, 11:30 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மாதா, பிதா, குரு, தெய்வம் என்ற அடிப்படையில் பாத பூஜை செய்வது நமது கலாச்சாரம் என்பதால், அதை அனுமதிக்கவேண்டும் என பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை OMR சாலை காரப்பாக்கத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி விழாவில் பங்கேற்ற அவர், பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது:

இன்றைய காலகட்டத்தில் ஆன்மிகம் இல்லாத அரசியல் இருக்காது. அரசியல் செய்யவும் முடியாது. அதனால் நேர்மறையான ஆன்மிக அரசியலை தமிழக அரசு முன்னெடுத்து செல்ல வேண்டும்.

பள்ளிக் கல்வித்துறை பொறுத்தவரை பல குழப்பங்களுக்கு அவர்கள் ஆளாகியுள்ளனர்.
சரியான வழிமுறை பள்ளிக் கல்வித்துறையில் இல்லை. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் இதில் கவனம் செலுத்த வேண்டும்.

இந்த மொழியை படிக்க கூடாது, அந்த மொழியை படிக்க கூடாது, புதிய கல்வி கொள்கையை ஆதரிக்க மாட்டோம், இந்தியை ஆதரிக்க மாட்டோம், வேறு மொழியை படிக்க மாட்டோம் இப்படி அரசியல் செய்து கொண்டிருப்பதை விட மாணவர்களுக்கு சரியான பாதை காண்பிக்க வேண்டும் என்பது எனது கருத்து.

ஆசிரியர்களை பணியிடை மாற்றம் செய்ததை நான் முற்றிலுமாக எதிர்க்கிறேன். தலைமை ஆசிரியர் மாணவர்களுக்கு நல்லது சொல்ல வேண்டும் என்று தாம் கூறியுள்ளார்.

அரசி பள்ளியில் நடைபெறும் நிகழ்ச்சியில் அரசாங்கம் அனுமதிக்காமல் யாரையும் அழைக்க மாட்டார்கள். ஆசிரியர்களை பலிக்காடா ஆக்குகிரார்கள் என்பது எனது கருத்து. ஆசிரியர்களை பணியிடை மாற்றம் செய்வது மாணவர்களின் அக்கறைக்கு எதிரானது.

மாதா, பிதா, குரு, தெய்வம் இவர்கள் அனைவருக்கும் பாத பூஜை செய்யலாம். பாத பூஜை செய்வது நமது கலாச்சாரத்தில் ஒன்று இதை அனுமதிக்க வேண்டும்  என தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.

மேலும் ஒரு கோடி பேர் உறுப்பினர் சேர்க்கைக்காக எனக்கு 11 மாவட்டங்கள் கொடுத்துள்ளனர். அதற்காக நான் கிருஷ்ணகிரி முதல் நீலகிரி வரை உறுப்பினர்கள் சேர்க்கைக்காக  செல்கிறேன் என்றார்.

 

Tags: Senior BJP leader Tamilisai SoundararajanVinayagar Chaturthi festivalKarapakkamTamilisai pressmeet
Share
Tweet
SendShare
Previous Post

பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள 62,000 வழக்குகள்!

Next Post

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை – புகைப்படம் வைரல்!

Related News

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

காவிரியில் உரிய நீரை கர்நாடகா திறக்கவில்லை – உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனுத்தாக்கல்!

ஆந்திராவில் கரையை கடக்க தொடங்கியது அர்னாப் புயல் – மணிக்கு 125 முதல் 135 கி.மீ வேகத்தில் பலத்த காற்று!

கரையை நெருங்கும் அர்னாப் புயல்;5 லட்சம் பேர் இடம் மாற்றம்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமர் நாற்காலியை முடிவு செய்யும் கூட்டணி : இஸ்ரேல் அரசியலை தீர்மானிக்கும் தேர்தல் கணக்கு – சிறப்பு தொகுப்பு!

முதல்வர் ஜோசப் விஜய்க்கு மிரட்டல்; திமுக கவுன்சிலரை தீவிரமாக தேடும் காவல்துறை

சிறுமிகள் கடத்தல், சட்டம் – ஒழுங்கு சீர்குலைவை மூடி மறைக்க விசாரணை; ஆ.ராசா குற்றச்சாட்டு

செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு; தாய் மற்றும் அக்காவிடம் சிபிசிஐடி விசாரணை

2026ம் ஆண்டுக்குள் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் அமல்படுத்தப்படும் : பியூஷ் கோயல் நம்பிக்கை : சிறப்பு தொகுப்பு!

முத்துக்குமார் எங்கே? – அன்பில் மகேஷ் பொய்யாமொழியை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் திட்டம்!

இஸ்ரேல் நாடாளுமன்ற தேர்தல் – விறுவிறுப்பான வாக்குப்பதிவு!

இந்தியா வந்துள்ள லீக்டன்ஸ்டைன் இளவரசர் – குடியரசு தலைவர் மாளிகையில் உற்சாக வரவேற்பு!

டாஸ்மாக் கடைகளில் நவம்பர் 1 முதல் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை – தமிழக அரசு

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies