சட்டசபையில் அமைச்சர்கள் இருக்கையில் இருந்து செந்தில் பாலாஜி, பொன்முடி பெயர் நீக்கம்!
தமிழக அமைச்சரவை மாற்றத்தின் எதிரொலியாகச் சட்டசபையில் செந்தில் பாலாஜி, பொன்முடி ஆகியோரின் இருக்கைகள் மாற்றப்பட்டுள்ளன. தமிழக சட்டசபையில் முதலமைச்சர் ஸ்டாலினின் துறைகளான காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் ...