ஊழல் தடுப்பு சட்டத்தில் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் - பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வரவேற்பு!
Sep 12, 2026, 11:25 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஊழல் தடுப்பு சட்டத்தில் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் – பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா வரவேற்பு!

Murugesan M by Murugesan M
Sep 1, 2024, 02:30 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஊழல் தடுப்பு சட்டத்தில் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது என பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா தெரிவித்துள்ளார்

 

சென்னை கிண்டியில் ஆளுநர்  ஆர்.என்.ரவியை சந்தித்து பேசிய அவர் பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர் கூறியதாவது : மரியாதை நிமித்தமாக அவரை சந்தித்து பேசினேன் ஒருங்கிணைப்பாளராக ஆன பிறகு அவரை சந்தித்து பேசினேன் அவர வாழ்த்து தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின் இருந்தபோது அவர் சான்றிதழ் அளித்த ஒரு ஊழல் குற்றவாளி தான் செந்தில் பாலாஜி. திமுக ஆட்சிக்கு வந்ததும் செந்தில் பாலாஜி ஜெயிலுக்கு சென்று விட்டார்

ஆறு ஆண்டு ஒருமுறை கட்சி உறுப்பினர்கள் பணியை புதுப்பிப்பார்கள் அகில இந்திய அளவில் ஒரு பூத்துக்கு 200 பேர் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஒரு கோடி பேரை சேர்ப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது ஒன்றிய, நகராட்சி அனைத்து நிர்வாகிகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. பிரதமர் உறுப்பினர் காலத்தை புதுப்பிக்க உள்ளார்.

அன்றாட மக்களை பாதிக்க உள்ளாக்கும் விஷயங்களை எடுத்துக் கொண்டு தேவை ஏற்பட்டால் போராட்டம் நடத்துவது மக்களிடம் எடுத்து செல்வது ஆகிய பணிகளில் ஈடுபடுவோம். ரயில்வே பட்ஜெட்டில் 6000 கோடிக்கு மேல் தமிழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்த நிதிநிலை அறிக்கையில் தமிழக அரசு நிரந்தர முதலீட்டுக்கு எவ்வளவு தொகையை ஒதுக்கி உள்ளது என்பதற்கான வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் அதுபோன்று எதுவும் செய்யாமல் கொள்ளையடிக்க வேண்டும் என்பதற்காக நிதியை ஒதுக்க உள்ளனர். இதற்கு தமிழக நிதி அமைச்சர்  பதில் சொல்ல வேண்டும். திமுக காங்கிரஸ் கூட்டணியில் இருந்ததை விட தற்பொழுது அதிக திட்டங்களை மத்திய அரசு தமிழகத்திற்கு கொடுத்துள்ளது.

நான் பாஜகவில் கட்சி துவங்கியது முதல் தொடர்ந்து ராஜா பதவியில் இல்லை என நினைத்தார்கள் 35 ஆண்டுகளாக உறுப்பினர்களாக இருக்கிறேன்.

இன்றைய கட்சியை வழிநடத்தக் கூடிய அளவிற்கு வந்திருக்கிறேன். பல அதிமுக அமைச்சர்கள் இவர்கள் அரசியலில் வருவதற்கு முன்பாக கட்சி ஆரம்பித்த கட்சியில் இருந்தவன். பாஜகவை கார்ப்பரேட் நிறுவனம் என விமர்சிக்கும் அதிமுக இன்று நண்பர் எடப்பாடி சேர்மன் அண்ட் எம்டி ஆப் தி அதிமுக அப்படின்னு சொன்னா எப்படி இருக்கும்?

என்னுடைய குடும்ப விழாவிற்கு அனைத்து அரசியல தலைவர்களும் வருவார்கள் அதனால் அவர்களை அண்ணன் என்று குறிப்பிட்டேன்

தமிழக அரசு ஊழல் தடுப்பு சட்டத்தில் செந்தில் பாலாஜி மீது நடவடிக்கை எடுக்க ஆளுநர் ஒப்புதல் கொடுத்துள்ளது வரவேற்கத்தக்கது என தெரிவித்தார்

 

Tags: Senthil BalajiRN RaviSenior BJP leader H. RajaPrevention of Corruption Act.
Share
Tweet
SendShare
Previous Post

வாடிக்கையாளகளுக்கு வாகன கடன் சேவை – யூனியன் வங்கியுடன் TOYOTA நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம்!

Next Post

பூலித்தேவரின் வீரம் நிறைந்த வாழ்க்கையை போற்றி வணங்குவோம் – மத்திய அமைச்சர் எல்.முருகன் புகழாரம்!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies