கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக வழக்கு – கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு!
கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்க கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி ...