ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு - காவலர் பணியிடை நீக்கம்!
Jul 28, 2026, 10:35 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு – காவலர் பணியிடை நீக்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 24, 2025, 05:45 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஓடும் ரயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரத்தில் காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் இருந்து கோவைக்கு செல்லும் இன்டர்சிட்டி ரயிலில், ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றும் சேக் முகமது என்பவர் பயணம் மேற்கொண்டார். அதே ரயிலில், சென்னையில் சட்டக்கல்லூரியில் பயிலும் மாணவியும் கோவைக்கு பயணம் செய்துள்ளார். ரயில் காட்பாடி அருகே சென்றபோது மாணவியின் அருகே அமர்ந்திருந்த காவலர் சேக் முகமது, அவருக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.

இதனால், அதிர்ச்சியடைந்த மாணவி, தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இது தொடர்பாக ரயில்வே போலீசாருக்கு மாணவி அளித்த தகவலின்பேரில், அரக்கோணம் ரயில் நிலையம் வந்தபோது சேக் முகமதுவை ரயிலில் இருந்து இறக்கிவிட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

மேலும், ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில், காவலர் சேக் முகமது பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

Tags: R.S. Puram police stationsexual harassment.sexual harassment studentpolice constable suspendSheikh Mohammed
ShareTweetSendShare
Previous Post

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் – ஓமர் அப்துல்லா அறிவிப்பு!

Next Post

எம்ஜிஆர் நினைவு தினம் – இபிஎஸ உள்ளிட்ட தலைவர்கள் மரியாதை!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies