Sheikh Hasina - Tamil Janam TV

Tag: Sheikh Hasina

ஷேக் ஹசீனாவை அழைத்து செல்ல வங்கதேசம் தீவிரம்!

ஷேக் ஹசீனாவை வங்கதேசம் அழைத்து வருவதற்கு, தேவைப்பட்டால் சர்வதேச நாடுகளின் உதவியையும் நாடுவோம் என வங்கதேச அரசு தெரிவித்துள்ளது. அண்டை நாடான வங்கதேசத்தில் ஏற்பட்ட மாணவர்கள் போராட்டத்தை ...

பிரிட்டன் அமைச்சர் ராஜினாமா: ஷேக் ஹசீனாவின் நெருங்கிய உறவினர்!

பிரிட்டன் அமைச்சரும், வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் நெருங்கிய உறவினருமான துலிப் சித்திக், அமைச்சரவையிலிருந்து விலகினார். லண்டனில் உள்ள ஷேக் ஹசீனாவுக்கு சொந்தமான சொத்துகளை அவர் ...

நெருக்கடியில் முகமது யூனுஸ் : நாடு கடத்தப்படுவாரா ஷேக் ஹசீனா? சிறப்பு கட்டுரை!

இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ள வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை நாடு கடத்த அந்நாட்டின் இடைக்கால அரசு இந்தியாவிடம் கோரிக்கை வைத்துள்ளது. வங்கதேசத்தின் இந்த கோரிக்கையை இந்தியா ...

இந்தியாவிடம் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் கேட்கும் வங்கதேச அரசு – சிறப்பு தொகுப்பு!

 மோதல் போக்கை கடைப்பிடித்து வரும் வங்கதேசம், தற்போது  இந்தியாவிடம் உதவி கேட்டு கெஞ்சும் நிலைக்கு வந்துள்ளது. சொந்த மக்களுக்கு உணவு வழங்க முடியாத நிலையில், இந்தியாவிடம் அரிசி ...

ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக 88 வன்முறை சம்பவங்கள் – வங்கதேச அரசு தகவல்!

வங்கதேசத்தில் ஹிந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினருக்கு எதிராக 88 வன்முறை சம்பவங்கள் நடந்துள்ளதாக அந்நாடு முதன்முறையாக தெரிவித்துள்ளது. அண்டை நாடான வங்கதேசத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்ததை அடுத்து பிரதமர் ...

வங்கதேசத்தில் இந்து மத துறவி கைது : அதிருப்தியில் இந்தியா – சிறப்பு கட்டுரை!

வங்கதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ள இஸ்கான் அமைப்பின் துறவியை உடனடியாக விடுவிக்க வேண்டும் என கோரிக்கைகள் வலுத்து வருகின்றன. அந்நாட்டில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. அது பற்றிய ஒரு செய்தி ...

நிச்சயமற்ற நிலையில் வங்க தேச ஜவுளி தொழில் – இந்திய நூல் ஏற்றுமதியை பாதிக்குமா?

86 சதவீத வங்கதேசப் பொருளாதாரம் அந்நாட்டின் ஜவுளித்துறையை நம்பி இருக்கிறது. இந்நிலையில், எதிர்பாராத அரசியல் மாற்றம் காரணமாக வங்க தேசத்தில் ஜவுளித் துறைக்குப் பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. ...

வங்கதேசத்தில் இந்துக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும் : குடியரசு தலைவருக்கு மகளிர் மேம்பாடு மன்றம் கடிதம்!

வங்கதேசத்தில் இந்துக்கள் மற்றும் சிறுபான்மையினருக்கு எதிராக வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுவரும் நிலையில் அவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்த வேண்டும் என குடியரசு தலைவர் திரௌபதி முர்முவுக்கு 'மகளிர் மேம்பாடு ...

வங்கதேச பொதுத்தேர்தல் முடிவுகள் :  5-வது முறையாக பிரதமராகும் ஷேக் ஹசீனா!

வங்கதேச தேர்தலில் வெற்றி ஷேக் ஹசீனா, 5-து முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இதன் மூலம்  உலகின் மிக நீண்ட காலம் பதவி வகித்த பெண் பிரதமர் என்ற ...