வங்கதேச பொதுத்தேர்தல் முடிவுகள் :  5-வது முறையாக பிரதமராகும் ஷேக் ஹசீனா!
Oct 29, 2026, 09:55 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வங்கதேச பொதுத்தேர்தல் முடிவுகள் :  5-வது முறையாக பிரதமராகும் ஷேக் ஹசீனா!

Murugesan M by Murugesan M
Jan 8, 2024, 10:45 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வங்கதேச தேர்தலில் வெற்றி ஷேக் ஹசீனா, 5-து முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இதன் மூலம்  உலகின் மிக நீண்ட காலம் பதவி வகித்த பெண் பிரதமர் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

தேர்தல் புறக்கணிப்பு குறைந்த வாக்குப்பதிவுக்கு மத்தியில்,நடைபெற்ற வங்கதேச பொதுத்தேர்தலில் தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி  அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றது. 299 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்ற நிலையில்,அக்கட்சி 222 தொகுதிகளை கைப்பற்றியது. சுயேட்சைகள் 63 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.

இதனையடுத்து ஐந்தாவது முறையாக ஷேக் ஹசீனா பிரதமராக பதவியேற்கிறார். இதன் மூலம் உலகின் மிக நீண்ட பெண் பிரதமராக பதவி வகித்த தலைவர் என்ற பெருமையையும் அவர் பெறுகிறார்.

பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் நாட்டின் பொதுத் தேர்தலில் தொடர்ந்து நான்காவது முறையாக வெற்றி பெற்றுள்ளது.  தேர்தலை நியாயமான முறையில் நடத்த ஒரு நடுநிலை அரசாங்கத்தை நிறுவ வேண்டும் என்றும், அதன் தலைமையில் தேர்தலை நடத்த வேண்டும் என வலியுறுத்திய எதிர்கட்சிகள், போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தன.

இதனையடுத்து பங்களாதேஷ் தேசியவாத கட்சி தலைவர்  கலீதா ஜியா (வயது 78) வீட்டுச்சிறையில் அடைக்கப்பட்டார். இதனால்  எதிர்க்கட்சிகள் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தன.

Tags: Bangladesh electionSheikh HasinaAwami League wonworld's longest serving femae Prime Minister
Share
Tweet
SendShare
Previous Post

இந்தியா, சௌதி அரேபியா: இரு தரப்பு ஹஜ் ஒப்பந்தம் கையெழுத்து!

Next Post

மேட்டூர் அணை: நீர்மட்டம் 71.17 அடியாக குறைந்தது!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies