வணிக சிலிண்டர் தட்டுப்பாடு – பெங்களூருவில் இன்று முதல் ஹோட்டல்கள் இயங்காது என அறிவிப்பு!
வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பெங்களூருவில் இன்று முதல் ஹோட்டல்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர் தொடுத்துள்ள நிலையில், ...

