வணிக சிலிண்டர் தட்டுப்பாடு - பெங்களூருவில் இன்று முதல் ஹோட்டல்கள் இயங்காது என அறிவிப்பு!
Sep 12, 2026, 02:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு – பெங்களூருவில் இன்று முதல் ஹோட்டல்கள் இயங்காது என அறிவிப்பு!

Manikandan by Manikandan
Mar 10, 2026, 05:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக பெங்களூருவில் இன்று முதல் ஹோட்டல்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ஆகிய நாடுகள் போர் தொடுத்துள்ள நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி முனையில் முற்றிலும் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இதனால், கச்சா எண்ணெய் விலை பேரலுக்கு 100 அமெரிக்க டாலருக்கு மேல் உயரும் என நிபுணர்கள் கணித்துள்ளனர்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் இந்தியாவில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 60 ரூபாயும், வர்த்தக பயன்பாட்டுக்கான கியாஸ் சிலிண்டர் விலை 115 ரூபாயும் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது.

வர்த்தக பயன்பாட்டு சிலிண்டருக்கு வழங்கப்பட்டு வந்த 150 ரூபாய் தள்ளுபடி நிறுத்தப்பட்டதால், சிலிண்டர் ஒன்றுக்கு 265 ரூபாய் கூடுதல் சுமை ஏற்பட்டுள்ளதாக ஹோட்டல் உரிமையாளர்கள் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், பெங்களூருவில் நிலவி வரும் வணிக ரீதியான சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணமாக இன்று முதல் ஹோட்டல்கள், உணவகங்கள் தற்காலிகமாக மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags: Bengalurushortageduecommercial cylindersoperatehotels
Share
Tweet
SendShare
Previous Post

டி.ஆர். பாலு மீது அவதூறு வழக்கு – அதிரடி காட்டிய அண்ணாமலை!

Next Post

இதுபோன்ற பொறுப்பற்ற எதிர்க்கட்சிகளை பார்த்ததில்லை -நாடாளுமன்றத்தில் அமித்ஷா அவேசம்!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies