டி.ஆர். பாலு மீது அவதூறு வழக்கு - அதிரடி காட்டிய அண்ணாமலை!
Jul 28, 2026, 07:49 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

டி.ஆர். பாலு மீது அவதூறு வழக்கு – அதிரடி காட்டிய அண்ணாமலை!

Manikandan by Manikandan
Mar 10, 2026, 05:05 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திமுக பொருளாளர் டி.ஆர். பாலுவிற்கு எதிராக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த 2023-ஆம் ஆண்டு ‘DMK Files’ என்ற பெயரில் திமுக அமைச்சர்களின் சொத்து விவரங்களை அண்ணாமலை வெளியிட்டார்.

இதில் டி.ஆர். பாலு மற்றும் அவரது குடும்பத்தினருக்கு 21 நிறுவனங்கள் இருப்பதாகக் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக டி.ஆர்.பாலு தொடர்ந்த அவதூறு வழக்கில், அண்ணாமலை அண்மையில் நீதிமன்றத்தில் ஆஜராகி டி.ஆர். பாலுவிடம் குறுக்கு விசாரணை நடத்தினார்.

அப்போது, சேது சமுத்திரத் திட்டம், மதுபான ஆலைகள் மற்றும் சொத்து விவரங்கள் குறித்து அண்ணாமலை சரமாரியாக கேள்விகளை எழுப்பினார்.

இதற்குப் பதிலளிக்கையில், டி.ஆர். பாலு சில கேள்விகளை மறுத்ததோடு, அண்ணாமலை மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

இந்நிலையில், டி.ஆர். பாலு நீதிமன்றத்தில் முன்வைத்த குற்றச்சாட்டுகள் முற்றிலும் உண்மைக்கு மாறானவை என்றும்,

இந்தக் குற்றச்சாட்டுகள் தனது மற்றும் தனது மனைவியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் இருப்பதாகவும் கூறி டி.ஆர் பாலு மீது சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

Tags: dmk filesk annmalaiTRbaalutr baaluDMKannamalai bjpbjp indiaCase
ShareTweetSendShare
Previous Post

பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி இடிக்கப்பட்ட விநாயகர் கோயில் – அதிகாரிகளின் செயலால் அதிர்ச்சி!

Next Post

வணிக சிலிண்டர் தட்டுப்பாடு – பெங்களூருவில் இன்று முதல் ஹோட்டல்கள் இயங்காது என அறிவிப்பு!

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies