பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி இடிக்கப்பட்ட விநாயகர் கோயில் - அதிகாரிகளின் செயலால் அதிர்ச்சி!
Sep 12, 2026, 02:09 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி இடிக்கப்பட்ட விநாயகர் கோயில் – அதிகாரிகளின் செயலால் அதிர்ச்சி!

Manikandan by Manikandan
Mar 10, 2026, 04:49 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருநெல்வேலி மாவட்டம் சுத்தமல்லி விலக்கு பகுதியில் அமைந்திருந்த விநாயகர் கோயில், பொதுமக்கள் எதிர்ப்பையும் மீறி இடிக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

சுத்தமல்லி விலக்கு அருகில் நீண்ட காலமாக இருந்து வந்த விநாயகர் கோயிலை அகற்றுவதற்கு போலீஸ் பாதுகாப்புடன் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர்.

அவர்களுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அப்பகுதியில் திரண்டனர். கோயிலை இடிக்கக் கூடாது என அதிகாரிகளுடன் பக்தர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது…

போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர். அதனைத் தொடர்ந்து, பலத்த பாதுகாப்புடன் பொக்லைன் இயந்திரங்கள் மூலம் கோவில் இடிக்கப்பட்டு தரைமட்டமாக்கப்பட்டது.

பக்தர்களின் உணர்வுகளை மதிக்காமல் திமுக அரசு கோயில்களை இடித்து வருவதாகவும், கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் 300-க்கும் மேற்பட்ட கோயில்கள் இடிக்கப்பட்டதாகவும் இந்து அமைப்பினர் குற்றம்சாட்டினர்.

Tags: despiteexclusionSuttamallidemolitionTirunelveli district.Vinayagar templepublic opposition
Share
Tweet
SendShare
Previous Post

அருணாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட காட்டுத் தீயை அணைக்கும் விமானப்படையின் Mi-17 V5 ரக ஹெலிகாப்டர்

Next Post

டி.ஆர். பாலு மீது அவதூறு வழக்கு – அதிரடி காட்டிய அண்ணாமலை!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies