Sivaganga district police - Tamil Janam TV

Tag: Sivaganga district police

அஜித்குமார் கொலை வழக்கு : 2-வது நாளாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரணை!

இளைஞர் மரண வழக்கு தொடர்பாக இன்று 2-வது நாளாக நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், விசாரணை நடத்தி வருகிறார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் காளியம்மன் ...

உயிருக்கு அச்சுறுத்தல் – அஜித்குமார் தாக்குதல் வீடியோ வெளியிட்ட சக்தீஸ்வரன் டிஜிபிக்கு கடிதம்!

உயிரிழந்த அஜித்குமாரை போலீசார் தாக்கியதை படம் பிடித்த சக்தீஸ்வரன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக டிஜிபிக்கு மெயில் மூலம் கடிதம் அனுப்பி உள்ளார். சிவகங்கை மாவட்டம் மடப்புரம் ...

அஜித்குமார் கொலை வழக்கு – சுமார் 11 மணி நேரம் விசாரணை நடத்திய நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ்!

திருப்புவனம் அஜித்குமார் கொலை வழக்கு தொடர்பாக முதல் நாளில் மதுரை மாவட்ட 4ஆவது கூடுதல் நீதிமன்ற நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ், 11 மணி நேரம் விசாரணை ...

உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை சந்தித்த தவெக தலைவர் விஜய், டாக்டர் கிருஷ்ணசாமி!

காவலர்கள் தாக்குதலால் உயிரிழந்த அஜித்குமாரின் குடும்பத்தினரை, நடிகரும், தவெக தலைவருமான விஜய் நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அதனை தொடர்ந்து அஜித்குமாரின் உருவப் படத்திற்கு விஜய் மாலை ...

தமிழகத்தில் 4 ஆண்டுகளில் 24 lockup deaths – முழு விவரம்!

தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 24 பேர் காவல் மரணம் அடைந்திருப்பதாக அதிர்ச்சியளிக்கும் தகவல் வெளியாகியுள்ளன. விசாரணை எனும் பெயரில் காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டு மரணமடைந்த ...

அஜித்குமாரின் உடலில் 44 காயங்கள், கொலை செய்யப்பட்டவர்களின் உடலில் கூட இத்தனை காயங்கள் கிடையாது – மதுரை உயர் நீதிமன்றம் அதிர்ச்சி!

காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமாரின் உடலில் 44 இடங்களில் காயங்கள் உள்ளதாக உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு அதிர்ச்சியுடன் தெரிவித்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணையின்போது காவலர்கள் ...

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – மதுரை உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

காவல்துறை விசாரணையின்போது இளைஞர் உயிரிழந்த விவகாரத்தில் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வு சரமாரியாக கேள்விகளை எழுப்பியது. இதுதொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை அமர்வில் ...

திருப்புவனம் அஜித்குமார் வழக்கு – சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரை!

காவல்துறை விசாரணையின்போது உயிரிழந்த அஜித்குமாரின் வழக்கை சிபிஐ-க்கு மாற்ற தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திருட்டு வழக்கு விசாரணையின்போது காவலர்கள் சரமாரியாக தாக்கியதில் அஜித்குமார் ...

நடக்கக் கூடாதது நடந்து விட்டது – உயிரிழந்த அஜித்குமாரின் தாயாரிடம் மன்னிப்பு கேட்ட முதல்வர் ஸ்டாலின்!

விசாரணையின்போது காவல்துறையினர் தாக்கியதில் இளைஞர் உயிரிழந்த சம்பவத்திற்கு அவருடைய தாயாரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் மன்னிப்பு கோரினார். சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திருட்டு வழக்கு விசாரணையின்போது காவலர்கள் சரமாரியாக ...

தேர்தல் வருவதால் சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரையா ? – அண்ணாமலை கேள்வி!

 தேர்தல் வருவதால் சிவகங்கை  அஜித்குமார் உயிரிழந்த வழக்கு விசாரணையை தமிழக அரசு  சிபிஐ விசாரணைக்கு மாற்ற பரிந்துரை செய்யுள்ளதாக பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். ...

திமுக ஆட்சியில் 25 லாக்-அப் மரணங்கள் – எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!

திமுக ஆட்சியில் இதுவரை 25 லாக்-அப் மரணங்கள் ஏற்பட்டு இருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சட்டம் ...