பராசக்தி படத்தை சட்டவிரோதமாக இணையதளத்தில் வெளியிட தடை – உயர் நீதிமன்றம் உத்தரவு!
சிவகார்த்திகேயன் நடித்துள்ள பராசக்தி படத்தை சட்ட விரோதமாக இணையதளத்தில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிவகார்த்திகேயன், ரவிமோகன், அதர்வா நடிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள ...





