நேஷனல் ஹெரால்டு ஊழல் பற்றி பேசலாமா? ராகுலுக்கு பா.ஜ.க. பதிலடி!
உலகிலேயே பயங்கர ஊழல்வாதிகள் காந்தி குடும்பத்தினர்தான் என்று பா.ஜ.க. தேசிய செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா ராகுல் காந்திக்கு பதிலடி கொடுத்திருக்கிறார். வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ...