social justice - Tamil Janam TV

Tag: social justice

ஆண்டிப்பட்டி அருகே விடுதியின் பெயர் பலகையை பொதுமக்கள் அழித்து ஆர்பாட்டம்!

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே சமூக நீதி என பெயரிடப்பட்டிருந்த விடுதியின் பெயர் பலகையை பொதுமக்கள் அழித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் உள்ள கள்ளர் சீரமைப்பு பள்ளிகள் ...

திமுக ஆட்சியில் கஞ்சா கிடைக்கும், ஆனால் சமூக நீதி கிடைக்காது – அன்புமணி விமர்சனம்

தமிழகத்தில் 24 நேரமும் சாராயம், கஞ்சா கிடைக்கும், ஆனால் திமுக ஆட்சியில் சமூக நீதி மட்டும் கிடைக்காது என்று பாமக தலைவர் அன்புமணி விமர்சித்துள்ளார். செங்கல்பட்டில் செய்தியாளர்களிடம் ...

விளம்பரத்துக்காக செலவிடுவதில் 1% கூட திமுக அரசு மாணவர் நலனுக்காக செலவிடவில்லை – அண்ணாமலை குற்றச்சாட்டு!

 விளம்பரத்துக்காகச் செலவிடுவதில் 1% கூட, மாணவர்கள் நலனுக்காக திமுக அரசு  செலவிடவில்லை என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், தமிழகம் ...

சாதி வாரி கணக்கெடுப்பு – பிரதமர் மோடிக்கு எல்.முருகன் நன்றி!

சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் பிரதமர் மோடிக்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார். அவர விடுத்துள்ள பதிவில் தெரிவித்துள்ளதாவது : நாடு முழுவதும் ...

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசு – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!

பிரியாணியோடு பீர் பாட்டிலை வைப்பதுதான் திராவிட மாடல் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். நெல்லையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாதி வாரி கணக்கெடுப்புக்கு எதிர்ப்பு ...

நாட்டிற்கு எது அவசியமோ, அதை கட்டாயம் செய்தே ஆக வேண்டும் – ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி

நாட்டிற்கு எது அவசியமோ, அதை கட்டாயம் செய்தே ஆக வேண்டும் என ஆர்.எஸ்.எஸ் மூத்த தலைவர் சுரேஷ் பையாஜி ஜோஷி தெரிவித்துள்ளார். மக்கள் தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி ...

சாதிவாரி கணக்கெடுப்பு சமூக நீதியை நிலை நிறுத்தும் – டாக்டர் ராமதாஸ் வரவேற்பு!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில், மக்கள்தொகை கணக்கெடுப்பு ...

சுமார் 93 ஆண்டுகளுக்குப் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு – பிரதமருக்கு இபிஎஸ் நன்றி!

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும் என அறிவித்த பிரதமர் மோடிக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ...

சமூக நீதியின் காவலராக பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் புகழாரம்!

சாதிவாரி கணக்கெடுப்பை வைத்து நாட்டில் குழப்பத்தை உண்டு செய்ய நினைத்தவர்களின் அரசியல் சதியை பிரதமர் மோடி உடைத்தெறிந்துள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் பெருமிதம் தெரிவித்துள்ளார். ...

சாதிவாரி கணக்கெடுப்பு அனைத்து தரப்பு மக்களின் உரிமையை பேணி பாதுகாக்கும் – அமித் ஷா

சாதிவாரி கணக்கெடுப்பு அனைத்து தரப்பு மக்களின் உரிமையை பேணி பாதுகாக்கும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ள ...

சமூக நீதி குறித்து பேச திருமாவளவனுக்கு அருகதை கிடையாது – மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றச்சாட்டு!

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் சமூக நீதியை பற்றி பேச அருகதை கிடையாது என மத்திய அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை எழும்பூர் ரயில் நிலையம் ...

சமூகநீதி குறித்து பேச திமுகவுக்கு தகுதி இல்லை – அன்புமணி ராமதாஸ்

உள்ளாட்சிகளில் சமூகநீதியை நிலைநிறுத்த முடியாத திமுகவுக்கு சமூகநீதி குறித்து பேசுவதற்கு தகுதி இல்லை என பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் ...