ஆந்திரா தனியார் கல்லூரி விடுதி கழிவறையில் ரகசிய கேமரா – மாணவிகள் ஆர்பாட்டம்!
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் மாணவிகள் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொருத்தப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கிருஷ்ணா மாவட்டத்தில் செயல்பட்டுவரும் தனியார் ...