sugarcane - Tamil Janam TV

Tag: sugarcane

பொங்கல் பரிசு தொகுப்பு பெறும் கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் – சேலை வழங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றம்!

தமிழகத்தின் பல பகுதிகளில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் சேலை வழங்கப்படாததால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மூன்றாயிரம் ரூபாய் ரொக்கத்துடன், சர்க்கரை, கரும்பு, வேட்டி, சேலை ...

கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்களால் நஷ்டம் – விவசாயிகள் சாலை மறியல்!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே கரும்பு கொள்முதலில் இடைத்தரகர்களால் நஷ்டம் அடைவதாக குற்றஞ்சாட்டி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பொங்கல் தொகுப்புடன் முழு நீள கரும்பு வழங்கப்படும் ...

குறைந்த விலைக்கே கரும்பை கொள்முதல் செய்யும் அதிகாரிகள் – விவசாயிகள் வைத்த கோரிக்கை

கரும்பு கொள்முதலுக்கு அரசு நிர்ணயம் செய்துள்ள தொகையை வழங்க வேண்டுமென கூட்டுறவுத்துறை அதிகாரிகளுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பொங்கல் பரிசுத் தொகுப்பை அரசு அறிவித்துள்ள நிலையில், விவசாயிகளிடம் ...

சேலத்தில் சிறைக்கைதிகளால் பயிரிடப்பட்ட கரும்பு அறுவடை தீவிரம்!

சேலம் மத்திய சிறையில் கைதிகளால் பயிரிடப்பட்டு, அறுவடை செய்யப்பட்ட 10 ஆயிரம் கரும்புகள் சிறை கைதிகளுக்கு வழங்கப்படவுள்ளன. சேலம் மத்திய சிறைச்சாலையில் விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் ...

பொங்கல் பரிசு தொகுப்பு – விவசாயிகளிடமிருந்து நேரடியாக கரும்பு கொள்முதல் செய்ய கோரிக்கை!

பொங்கல் பரிசுத் தொகுப்பிற்கான கரும்புகளை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டுமென கரும்பு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டத்தில் பெருஞ்சுனை, சிறுசுனை, அன்னவாசல் உள்ளிட்ட பல்வேறு ...

கரும்புக்கான ஆதார விலையை உயர்த்தி வழங்க வேண்டும் – தமிழக அரசுக்கு இபிஎஸ் வலியுறுத்தல்!

கரும்புக்கான ஆதார விலையை டன் ஒன்றுக்கு 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என, எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ...