Tambaram - Tamil Janam TV

Tag: Tambaram

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி!

செம்பரம்பாக்கம் சுத்திகரிப்பு நிலையத்திற்கு செல்லும் குழாய்களில் இணைப்பு பணி நடைபெறுவதால் சென்னை மற்றும் தாம்பரத்தின் சில பகுதிகளில் 3 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுவதாக குடிநீர் வாரியம் ...

கீழடி விவகாரத்தில் மத்திய அரசுக்கு இருக்கும் அக்கறை தமிழக அரசுக்கு இல்லை – எல்.முருகன்

திமுக தோல்வி மனநிலையில் இருப்பதால் பல முயற்சிகளை கையாண்டு வருவதாக மத்திய அமைச்சர் எல்.முருகன் விமர்சித்துள்ளார். 11-வது சர்வதேச யோகா தினத்தையொட்டி, சென்னை தாம்பரத்தில் உள்ள தேசிய ...

எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி – தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் 5 விரைவு ரயில்கள்!

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப் பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்து புறப்படும் 5 விரைவு ரயில்கள் இன்று முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது ...

திருநீர்மலையில் கீழே விழுந்த மின்கம்பம் – பற்றி எரிந்த குடிசை வீடு!

சென்னை தாம்பரம் அடுத்த திருநீர்மலையில் பழுதடைந்த மின்கம்பம் குடிசை வீட்டின் மீது விழுந்து தீ விபத்து ஏற்பட்டது. லால்பகதூர் சாஸ்திரி தெருவில் கிருஷ்ணவேணி மற்றும் அவரது மகன்களின் ...

அரசு பேருந்து ஏசியில் இருந்து ஒழுகிய தண்ணீர் – பயணிகள் அவதி!

தாம்பரம் அருகே அரசு குளிர்சாதன பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த ஏசியில் இருந்து தண்ணீர் ஒழுகியதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி செல்லக் கூடிய குளிர்சாதன ...

சென்னை வந்த பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவுக்கு உற்சாக வரவேற்பு!

பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதாக பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா சென்னை வருகை தந்துள்ளார். சென்னை தாம்பரத்தில் உள்ள ஒரு தனியாா் பல்கலைக்கழக நிறுவனத்தில் நடைபெறும் நிகழ்ச்சி ...

உணவு டெலிவரி பாய் TO ராணுவ அதிகாரி : யார் இந்த வேத் விஜய்? சிறப்பு தொகுப்பு!

நாட்டிற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஒவ்வொரு இளம் ராணுவ வீரர்களுக்குப் பின்னாலும் ஒரு பெருங்கதை ஒளிந்து கொண்டுள்ளது. அதுதொடர்பான ஒரு செய்தி தொகுப்பை தற்போது பார்க்கலாம். சென்னை ...

தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல் – தென் மாவட்ட பேருந்துகள் கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிப்பு!

தென்மாவட்டங்களில் இருந்து வரும் அரசு பேருந்துகள் இனி தாம்பரத்துக்கு பதிலாக கிளாம்பாக்கம் வரை மட்டுமே இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழகத்தின் தென்மாவட்டங்களிலிருந்து ...

தாம்பரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை – 3 பேர் கைது

சென்னை தாம்பரம் அருகே பள்ளி மாணவர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த 3 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர். தாம்பரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா பயன்பாடு அதிகரித்ததாக புகார் ...

குறைந்த விலையில் புதிய வீட்டு மனை திட்டம் தொடக்கம்!

தாம்பரம் அருகே 50 சதவீதம் குறைந்த விலையில் உலகத்தர வசதிகளுடன், Regal Park என்ற புதிய வீட்டு மனை திட்டத்தை G-Square நிறுவனம் தொடங்கியுள்ளது. மக்களுக்கு மிகக் ...

தாம்பரம், ஆவடி மாநகராட்சி 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் விரிவுபடுத்தப்படும்

தாம்பரம், ஆவடி மாநகராட்சி 2025-ஆம் ஆண்டு ஜனவரி மாதத்துக்குள் விரிவுபடுத்தப்படும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், தாம்பரம் மாநகராட்சியுடன் மேடவாக்கம், கோவிலம்பாக்கம், முடிச்சூர், ...

சென்னை கடற்கரை- தாம்பரம் மின்சார ரயில் சேவையில் மாற்றம்!

பூங்கா ரயில் நிலையத்தில் பராமரிப்பு மற்றும் பொறியியல் பணிகள் நடைபெறவுள்ளதால்  சென்னை கடற்கரை- தாம்பரம் இடையே மின்சார ரயில் சேவையில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. சென்னை கடற்கரையில் ...

சென்னையில் 44 மின்சார ரயில்கள் ரத்து – கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்!

பராமரிப்புப் பணி காரணமாக, கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையம் இடையே, 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், பயணிகளின் வசதிக்காக தாம்பரம் முதல் சென்னை கடற்கரை ...

சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கு எளிதாக செல்ல வேண்டுமா? – இதுதான் வழி!

தமிழகத்தின் தலைநகர் சென்னையில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பல லட்சக்கணக்கானோர் பணியாற்றி வருகின்றனர். மென்பொறியியல் துறையில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் பணிற்றி வருகின்றனர். இவர்களில் பலர் ...