எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி - தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் 5 விரைவு ரயில்கள்!
Sep 20, 2026, 01:48 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப்பு பணி – தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் 5 விரைவு ரயில்கள்!

Ramamoorthy S by Ramamoorthy S
Jun 20, 2025, 09:56 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் சீரமைப் பணிகள் நடைபெறுவதால் அங்கிருந்து புறப்படும் 5 விரைவு ரயில்கள் இன்று முதல் தாம்பரத்தில் இருந்து இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை எழும்பூர் – மதுரை இடையே இயக்கப்படும் தேஜஸ் விரைவு ரயில் இன்று முதல் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 6.22 மணிக்கு புறப்படும் எனவும் மறுமார்க்க ரயில் இரவு 9.25 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல எழும்பூர் – மன்னார்குடி இடையே இயக்கப்படும் மன்னை விரைவு ரயில் ஆக.18-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து இரவு 11.22 மணிக்கு புறப்படும் எனவும், எழும்பூர் – திருச்செந்தூர் இடையேயான ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 4.27 மணிக்கு புறப்படும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

மேலும், எழும்பூர் – குருவாயூர் இடையே இயக்கப்படும் விரைவு ரயில் இன்று முதல் ஆக.19-ம் தேதி வரை தாம்பரத்தில் இருந்து காலை 10.47 மணிக்கு புறப்படும் எனவும் மறுமார்க்க ரயில் இரவு 7.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

இதே போல சென்னையில் இருந்து கொல்லத்திற்கு செல்லும் விரைவு ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 5.27 மணிக்கு இயக்கப்படும் எனவும் அங்கிருந்து புறப்படக்கூடிய ரயில் அதிகாலை 2.45 மணிக்கு தாம்பரத்தை வந்தடையும் எனவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

Tags: Tambaramenovation work at Chennai Egmore railway station5 express trains departing from tambaram
Share
Tweet
SendShare
Previous Post

குடியரசு தலைவர் திரௌபதி முர்மு பிறந்த நாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

Next Post

அரக்கோணம் அருகே முன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் 52 சவரன் நகை கொள்ளை – காவல்துறை விசாரணை!

Related News

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தல்; இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியானது

51,000 இளைஞர்களுக்கு மத்திய அரசு பணி; ஆணைகளை வழங்கினார் பிரதமர் மோடி

வெளியுறவு கொள்கையில் தனித்துவம் : உலகளாவிய ஆளுமையாக உயர்ந்த பிரதமர் மோடி – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

திருப்பதி ஏழுமலையான் கோயில் 5ம் நாள் பிரம்மோற்சவ விழா – மோகினி அவதாரத்தில் உலா வந்த மலையப்ப சுவாமி!

இந்தியாவின் தனிநபர் கார்பன் உமிழ்வு உலக சராசரியில் பாதியை விட குறைவு – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

சிட்டா கேட்டு விண்ணப்பித்தவரிடம் மீன் வறுவல் வாங்கி வரச்சொன்ன விஏஓ சஸ்பெண்ட்!

பட்டினப்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்டக்கூடாது – தமிழிசை சௌந்தரராஜன்

அம்மா, அப்பாவுக்கு நன்றி – சிக்மா பட விழாவில் இயக்குநர் ஜேசன் சஞ்சய் பேச்சு!

கடற்கரையை தூய்மையாக வைத்திருப்பது ஒவ்வொெரு குடிமகனின் பொறுப்பு : ஆளுநர் அர்லேகர்

அரிசி விலை 25 முதல் 30 % உயர்வு – 26 கிலோ பொன்னி அரிசி ரூ.1, 800க்கு விற்பனை!

இன்றைய தங்கம் விலை!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

சிவகங்கை இரட்டை கொலை வழக்கு : மேலும் 5 பேர் கைது!

நமது மரபணுவில் தர்மம் உள்ளது – ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு!

HAL நிறுவனத்தில் தயாரான FOC LCA  உள்ளிட்ட 3 பயிற்சி விமானங்கள் – விமானப்படையிடம் ஒப்படைப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies