tamil janam tv - Tamil Janam TV

Tag: tamil janam tv

சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்த உன்னத போராளி நேதாஜி – சிறப்பு கட்டுரை!

நம் நாட்டின் விடுதலையை நாமே போர் புரிந்து பெற வேண்டும் என்ற எண்ணத்தில் ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக தேசிய ராணுவத்தை கட்டமைத்து போராடிய சுந்திர போராட்ட வீரர் ...

கடல் ஆமைகள் இறப்புக்கு காரணம் என்ன? அரசு விளக்கம் தர தீர்ப்பாயம் உத்தரவு!

சென்னை கடலோரங்களில், அரிய வகை கடல் ஆமைகள் இறந்து, கரை ஒதுங்குவதற்கான காரணங்களை கண்டறிந்து, அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு, தென்மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ...

ஈவெரா குறித்த பேச்சுக்கு வீரமணி ஏன் பதிலளிக்கவில்லை? : சீமான் கேள்வி!

ஈவெரா குறித்த தமது பேச்சுக்கு கி.வீரமணி ஏன் பதிலளிக்கவில்லை என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை நீலாங்கரையில் செய்தியாளர்களிடம் பேசிய ...

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து ஊழியர்கள் போராட்டம்!

ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பூரில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து ஊழியர்களை போலீசார் கைது செய்தனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் பணியாற்றும் ...

சாலையோர குளத்தில் ஆட்டோ கவிழ்ந்து விபத்து!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே, குளத்தில் ஆட்டோ பாய்ந்து, மதுபோதையில் இருந்த ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினர். திக்கணங்கோடு பகுதியில் இருந்து கருங்கல் நோக்கி, மது போதையில் ...

ஆங்கிலேயர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையை கற்றுக் கொடுத்தவர்கள் தமிழர்கள் : ஆர்.எஸ்.எஸ்

ஆங்கிலேயர்களுக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை முறையை கற்றுக் கொடுத்தது தமிழர்கள் தான் என தமிழக ஆர்.எஸ்.எஸ். அமைப்பாளர் பிரஷோப குமார் தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த ...

அரசு நிலத்தை ஆக்கிரமித்த அமைச்சர் ஆதரவாளர்!

சேலம் அருகே அரசு நிலத்தை அபகரித்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் வட்டத்தில், ராமி ரெட்டி ...

ஒரே தெருவை சேர்ந்த 6 குழந்தைகளுக்கு மர்ம காய்ச்சல் : கிராம மக்கள் பீதி!

கும்பகோணம் அருகே ஒரே தெருவை சேர்ந்த ஆறு குழந்தைகள் மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். நீலத்தநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த சத்யா, ஜித்தா, சங்கவி, ...

ரெங்கநாதர் கோயிலில் மட்டையடி உற்சவம் கோலாகலம்!

மயிலாடுதுறை பரிமள ரெங்கநாதர் கோயிலில் மட்டையடி உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது. கோபியர்களுடன் ஊர் சுற்றிவிட்டு மீண்டும் வீட்டுக்கு வந்த நம்பெருமாளை தாயாரின் துவாரபாலகிகள் மட்டையால் அடித்து ...

சீமான் வீட்டில் குவிந்த நாம் தமிழர் கட்சியினருக்கு தடபுடலாக விருந்து!

சென்னையில் சீமான் வீட்டில் குவிந்த நாம் தமிழர் கட்சியினருக்கு தடபுடலாக விருந்து வைக்கப்பட்டது. ஈவெரா குறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சர்ச்சைக்குரிய வகையில் ...

கெட்டுப்போன கேக் : தனியார் பேக்கரி மீது நடவடிக்கை தேவை!

சென்னையில் பூஞ்சை படர்ந்த கெட்டுப் போன கேக் கொடுத்த விவகாரத்தில், தனியார் பேக்கரி கடைக்காரர் அலட்சியமாக பதிலளிப்பதாக பாதிக்கப்பட்டவர் குற்றச்சாட்டியுள்ளார். புது வண்ணாரப் பேட்டை பகுதியை சேர்ந்த ...

குவைத்தில் குளிருக்காக அறைக்குள் தீ மூட்டிவிட்டு உறங்கிய 3 பேர் உயிரிழப்பு!

குவைத்தில் குளிருக்காக அறைக்குள் தீ மூட்டிவிட்டு உறங்கியபோது 2 தமிழர்கள் உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. குவைத் நாட்டில் கடலூர் மங்கலம்பேட்டைசேர்ந்த 2 ...

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் கோபுர மணி புதுப்பிப்பு!

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல நூறு ஆண்டுகளுக்கு பிறகு கோபுர மணி புதுப்பிக்கப்பட்டு வருவது பக்தர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை ...

ஈரோட்டில் ரூ.3 லட்சம் பணம் பறிமுதல் : தேர்தல் பறக்கும் படை நடவடிக்கை!

ஈரோட்டில் இடைத்தேர்தல் நடைபெறும் கிழக்கு தொகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் காரில் கொண்டு வரப்பட்ட 3 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். ...

சதுப்பு நிலங்களை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் : சௌமியா அன்புமணி

மது ஒழிப்பில் தானும், தமிழிசை சௌந்தரராஜனும் தொடர்ந்து போராடி கொண்டு இருப்பதாக பசுமை தாயகம் அமைப்பின் தலைவர் சௌமியா அன்புமணி தெரிவித்துள்ளார். டி. குப்பன் எழுதிய நூல் ...

மணிப்பூர் மக்களிடையே ஆங்கிலேயர்கள் பிரிவினைவாதத்தை விதைத்தனர் : ஆளுநர் ஆர்.என்.ரவி

மாநிலங்கள் உருவான தினத்தை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உருவான தின விழா, ...

தங்கப்பதக்கம் வென்ற பள்ளி மாணவிக்கு உற்சாக வரவேற்பு!

தடகளப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று பள்ளிக்கு வந்த மாணவிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பூரில் ஜெய்வாபாய் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வரும் ...

உலகப் பொருளாதார மாநாட்டில் மகாராஷ்டிரா முதலமைச்சர் அதிரடி!

உலகப் பொருளாதார மாநாட்டின் முதல் நாளிலேயே 4.99 லட்சம் கோடிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் மகாராஷ்டிரா முதலமைச்சர் தேவேந்திர ஃபட்னாவிஸ் கையெழுத்திட்டுள்ளார். சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெறும் உலகப் ...

பெரம்பலூர் அருகே பட்டியலின இளைஞர் கொலை : தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் இயக்குனர் நேரில் விசாரணை!

பெரம்பலூர் அருகே பட்டியலின இளைஞர் கொலை செய்யப்பட்ட விவகாரத்தில், தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய இயக்குநர் நேரில் விசாரணை மேற்கொண்டார். பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகேயுள்ள கை.களத்தூர் கிராமத்தில் ...

நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக் கழிப்பிடம் இடிப்பு : மக்கள் அதிருப்தி!

சென்னை மதுரவாயல் அருகே நீதிமன்ற உத்தரவுப்படி பொதுக் கழிப்பிடம் இடிக்கப்பட்டதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர். மதுரவாயலை அடுத்த அடையாளம்பட்டு பாடசாலை பகுதியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக பொது ...

மயிலார் பண்டிகையை முன்னிட்டு எருது விடும் நிகழ்ச்சி!

திருப்பத்தூர் மாவட்டம் கொத்தூர் பகுதியில் கடந்த பல ஆண்டு காலமாக மயிலார் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. விழாவையொட்டி எருது விடும்  போட்டி மிக சிறப்பாக நடைபெற்றது. இதில், ...

ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து தீக்குளிக்க முயன்ற முதியவர்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆக்கிரமிப்பை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி முதியவர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த செங்குளம் கண்மாய் ...

மதக்கலவரத்தை தூண்ட திமுக சதி செய்கிறது : காடேஸ்வரா சுப்பிரமணியம் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண்ட திமுக சதி செய்வதாக இந்து முன்னணி மாநிலத் தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மணப்பாறை தொகுதி ...

தடை செய்யப்பட்ட பொருட்கள் சிறை வளாகத்துக்குள் எடுத்து செல்லப்பட்டது குறித்து விசாரணை : சிறைத்துறை

தடை செய்யப்பட்ட பொருட்கள் புழல் சிறைக்குள் எடுத்துச் செல்லப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜக நிர்வாகி ஆடிட்டர் ...

Page 6 of 8 1 5 6 7 8