கரூர் துயர சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் – பேரவையில் நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு!
கரூர் துயரச் சமபவத்திற்கு காவல்துறையின் கவனக்குறைவே காரணம் என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம் சாட்டியுள்ளார். கரூர் துயர சம்பவம் தொடர்பாக சட்டப்பேரவையில் ...


