tamil nadu assembly elections 2026 news - Tamil Janam TV

Tag: tamil nadu assembly elections 2026 news

இந்துக்களையும், இந்து தர்மத்தை பற்றியும் கொச்சையாக பேசும் திமுக – ஜெ.பி.நட்டா குற்றச்சாட்டு!

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளில் ஒன்றையுமே நிறைவேற்றவில்லை என மத்திய அமைச்சர் ஜெ.பி.நட்டா குற்றம்சாட்டியுள்ளார். கிருஷ்ணகிரி மாவட்டம், தேனிக்கனிக்கோட்டை பேருந்து நிலையத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட ...

அதிமுக ஆட்சி அமைந்ததும், விவசாய பயிர்கடன் தள்ளுபடி செய்யப்படும் – இபிஎஸ்

தமிழகத்தில் அதிமுக ஆட்சி அமைந்ததும், விவசாயிகளின் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். உசிலம்பட்டியில் அதிமுக வேட்பாளர் மகேந்திரனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட அவர், எவ்வளவு ...

திமுக வார் ரூமில் ஓய்வு பெற்ற காவல்துறை உயரதிகாரிகள்!

திமுகவின் வார் ரூம் எனும் கட்டளை மையத்தில் ஓய்வு பெற்ற போலீஸ் உயர் அதிகாரிகள் பணியாற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் சமயத்தில் யதார்த்தமான கள நிலவரத்தை கண்காணித்து, ...

கன்னியாகுமரி தொகுதியில் பொன்.ராதாகிருஷ்ணன் பரப்புரை!

கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தரத்திற்கு ஆதரவாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பரப்புரை மேற்கொண்டார். கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் ...

காரைக்குடி தவெக வேட்பாளர் பிரபு சூறாவளி பிரச்சாரம்!

காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் தவெக வேட்பாளர் டாக்டர் பிரபு ஒரே நாளில் 60 கிராமங்களில் பரப்புரை மேற்கொண்டார். சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் ...

காமராஜர் படிக்க வைத்தார், கருணாநிதி குடிக்க வைத்தார் – ராம சீனிவாசன்

காமராஜர் படிக்க வைத்தார், கருணாநிதி இளைஞர்களை குடிக்க வைத்தார் என பாஜக வேட்பாளர் ராம சீனிவாசன் விமர்சித்துள்ளார். மதுரை தெற்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் ராம ...

கோவையில் வாக்காளர்களுக்கு திமுகவினர் டோக்கன் விநியோகம் செய்வதாக எழுந்த புகார் – தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை!

கோவை மாவட்டம் கணியூரில் வாக்காளர்களுக்கு திமுகவினர் டோக்கன் விநியோகம் செய்வதாக எழுந்த புகாரை தொடர்ந்து, தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சூலூர் சட்டமன்றத் ...