தேசிய கல்விக் கொள்கை – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சரமாரி கேள்வி!
தேசிய கல்விக் கொள்கை தொடர்பாக ஆட்சேபம் தெரிவித்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய கல்விக் கொள்கையை ...