நிர்வாக வசதிக்காக இந்து சமய அறநிலையத்துறை – அரசாணை வெளியீடு!
தமிழக தலைமைச் செயலகத்தில், நிர்வாக வசதிக்காக “இந்து சமய அறநிலையத்துறை” என்ற புதிய தனித்துறை உருவாக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. பணிகளை மேலும் விரைவுபடுத்தும் வகையில் புதிய துறையை ...
