tamilaga vetri kalagam - Tamil Janam TV

Tag: tamilaga vetri kalagam

தொண்டர் அளித்த அன்பளிப்பை சாலையில் தட்டிச்சென்ற விஜய்!

திண்டுக்கல் அடுத்த சித்திரேவு பகுதியில் தவெக தலைவர் விஜய்க்கு தொண்டர் ஒருவர் கொடுத்த அன்பளிப்பை அவர் சாலையில் வீசிச் சென்றது தொண்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயகன் படப்பிடிப்புக்காக ...

கோவை தவெக பூத் கமிட்டி கருத்தரங்கம் கேரளாவில் இருந்து கூடுதல் பவுன்சர்கள் வரவழைப்பு!

கோவையில் நடைபெற்று வரும் தவெக பூத் கமிட்டி கருத்தரங்கில் கூட்டத்தை கட்டுப்படுத்த கேரளாவில் இருந்து கூடுதல் பவுன்சர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம் குரும்பபாளையம் பகுதியில் தமிழக வெற்றிக் ...

யானை சின்னத்தை பயன்படுத்த தடை கோரும் வழக்கு – தவெக பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

யானை சின்னத்தை தவெக பயன்படுத்த தடை கோரிய வழக்கில் அக்கட்சியின் தலைவர் விஜய் பதிலளிக்க சென்னை உரிமையியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக பொதுச்செயலாளர் ...

கச்சத்தீவு கைவிட்டுப்போக திமுகவே காரணம் – தவெக தலைவர் விஜய் குற்றச்சாட்டு!

1974-ல் கச்சத்தீவு கைவிட்டுப்போக அன்றைய ஆளும் கட்சியான திமுகவே காரணம் என தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கச்சத்தீவை மீட்பதே ...

சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு corruption கபடதாரிகளே காரணம் – விஜய் குற்றச்சாட்டு!

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேட்டிற்கு corruption கபடதாரிகளே காரணமென தவெக தலைவர் விஜய் குற்றம் சாட்டியுள்ளார். தவெக பொதுக்குழுவில் பங்கேற்று பேசிய அவர், ஒரு குடும்பம் தமிழகத்தை சுரண்டி வாழ்வது ...

திமுகவின் பி-டீம் தான் விஜய் – அண்ணாமலை குற்றச்சாட்டு!

டாஸ்மாக் முறைகேட்டின் முதல் குற்றவாளி முதலமைச்சர் ஸ்டாலின்தான் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். டாஸ்மாக் நிறுவனத்திலும், மது ஆலைகளிலும் நடத்திய சோதனைகளில் ஆயிரம் ...

மார்ச் 28-ல் தவெக முதல் பொதுக்குழு கூட்டம்!

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் பொதுக்குழு கூட்டம் மார்ச் 28ஆம் தேதி நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், தவெக பொதுக்குழு ...

வெற்று காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே திமுக அரசின் பட்ஜெட் – தவெக தலைவர் விஜய் விமர்சனம்!

வெற்று காகிதத்தால் பட்டம் விடும் பாசாங்கு வேலையே திமுக அரசின் பட்ஜெட் அறிவிப்பு என தவெக தலைவர் விஜய் விமர்சித்துள்ளார். தமிழக பட்ஜெட் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள ...

தவெக தலைவர் விஜய் பங்கேற்ற இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் தள்ளுமுள்ளு!

சென்னையில் நடைபெற்ற இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சியில் அக்கட்சியின் தவெக   தலைவர் விஜய் கலந்துகொண்டார். தமிழக வெற்றிக் கழகம் சார்பில் ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் நோன்பு ...

மகனை பன்மொழி படிக்க வைத்தது போல் தேசிய கல்விக் கொள்கைக்கு விஜய் ஆதரவு அளிக்க வேண்டும் – ஹெச்.ராஜா

மகனை படிக்க வைத்தது போல் தேசிய கல்விக் கொள்கைக்கு விஜய் ஆதரவு அளிக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். நடிகரும் தவெக தலைவருமான ...

சினிமாவிற்கு கால்ஷீட் கொடுப்பது போல தவெக தலைவர் விஜய் அரசியலுக்கும் கால்ஷீட் கொடுத்து வருகிறார் – வினோஜ் பி.செல்வம் விமர்சனம்!

சினிமாவிற்கு கால் ஷீட் கொடுப்பது போல தவெக தலைவர் விஜய் அரசியலுக்கும் கால்ஷீட் கொடுத்து வருவதாக பாஜக மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் விமர்சித்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் ...

தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு – உள்துறை அமைச்சகம் உத்தரவு!

தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு வழங்கி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. நடிகராக வலம் வந்த விஜய் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தமிழக ...

தவெகவில் திருநர் அணியை 9-வது இடத்தில் பட்டியலிட வேண்டிய அவசியம் என்ன? – செயற்பாட்டாளர் வித்யா கேள்வி!

தமிழக வெற்றிக் கழகத்தில் "திருநர் அணி" தொடங்கியுள்ள விஜய், அதை 9வது இடத்தில் பட்டியலிட வேண்டிய அவசியம் என்ன? என திருநர் இயக்க செயற்பாட்டாளர் வித்யா கேள்வி ...

நீட் தேர்வு விவகாரம், எத்தனை காலம்தான் ஏமாற்றுவார்? – திமுக அரசுக்கு தவெக தலைவர் விஜய் கேள்வி!

நீட் தேர்வு விவகாரத்தில் எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் என்றும், தமிழக மக்களை ஏமாற்றிவிடலாம் என்று கனவு காணும் தமிழக ஆட்சியாளர்களின் எண்ணம், இனி வரும் காலங்களில் ஈடேறப் ...

தவெக தலைவர் விஜய் கூறுவதை புஸ்ஸி ஆனந்த் கேட்பதில்லை – ஆடியோ வைரல்!

தவெக தலைவர் விஜய் கூறுவதை பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் கேட்பதில்லை என அக்கட்சியின் அரசியல் ஆலோசகர் ஜான் ஆரோக்கியசாமி பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது. தவெக நிர்வாகி ...

துணை முதல்வர் உதயநிதியும் சினிமா நடிகர் தான் – டிடிவி தினகரன்

சினிமா செய்திகளும் மக்கள் விரும்பி பார்க்கும் செய்தி தான் என்றும், துணை முதலமைச்சர் உதயநிதியும் சினிமாவில் நடித்தவர் தான் எனவும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். ...

2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணியா? தவெக மறுப்பு!

2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் அதிமுக-வுடன் தவெக கூட்டணி அமைக்கவுள்ளதாக வெளியான செய்தி, அடிப்படை ஆதாரமற்றது என தவெக தலைமை நிலைய செயலகம் மறுப்பு தெரிவித்துள்ளது. விஜய் ...

அனைவருக்கும் எதிர்ப்பாளர் என்ற அடையாளத்தை ஏற்படுத்த விஜய் முயற்சி – நடிகை கஸ்தூரி பேட்டி!

 தமிழகத்திற்கு நல்லது நடக்க வேண்டும் என்றால் திமுகவிற்கு அப்பாற்பட்ட ஒரு அரசாங்கம் வர வேண்டும் என எனவும் நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார். தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு அவர் ...

ஒரே குட்டையில் ஊறிய பல மட்டைகளில் புதிய மட்டை தவெக – நாராயணன் திருப்பதி விமர்சனம்!

ஒரே குட்டையில் ஊறிய பல மட்டைகளில் தவெக புதிய மட்டை என பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள பதிவில், இருட்டிலே தூக்கக் ...

தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் – தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்!

தமிழகம் முழுவதும் மதுக்கடைகளை மூட வேண்டும் என  தவெக செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டுள்ளது. சென்னை அடுத்த பனையூரில் தவெக செயற்குழு கூட்டம் மற்றும் மாவட்ட செயலாளர்கள் ...

லட்சியத்திற்கு எதிராக தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான் – சீமான் உறுதி!

எங்கள் லட்சியத்திற்கு எதிராக பெற்ற தகப்பனே வந்தாலும் எதிரி எதிரி தான் அதில் தம்பியும் கிடையாது, அண்ணனும் கிடையாது என்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ...

தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் – தவெக தலைவர் விஜய் திட்டம்!

தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி ...

தேவர் ஜெயந்தி – மதுரையில் ஊர்வலமாக சென்ற தவெக தொண்டர்களின் வாகனங்கள் பறிமுதல்!

மதுரையில் தேவர் ஜெயந்தியை ஒட்டி ஊர்வலமாக சென்ற தவெக தொண்டர்களின் வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். முத்துராமலிங்க தேவரின் 62வது குருபூஜை தினத்தை ஒட்டி கோரிப்பாளையத்தில் உள்ள ...

விக்கிரவாண்டி மாநாட்டுக்காக சாலைகளில் தவெக பேனர்கள் – அகற்ற மறுத்ததாக 9 பேர் மீது வழக்குப்பதிவு!

தவெக மாநாட்டுக்காக சேலத்தின் பிரதான வீதிகளில் வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற மறுத்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விஜய்யின் தமிழக வெற்றிக் கழக மாநாடு கடந்த ...

Page 1 of 2 1 2