tamilaga vetri kazhagam - Tamil Janam TV

Tag: tamilaga vetri kazhagam

விருப்ப மனு வினியோகம் தொடக்கம் – பனையூர் தவெக அலுவலகத்தில் குவிந்த தொண்டர்கள்!

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் சார்பில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை பெற ஏராளமான தொண்டர்கள் பனையூர் அலுவலகத்திற்கு வருகை தந்தனர். தமிழக சட்டமன்ற ...

தமிழகத்தின் வெற்றி வியாபார கழகமாக தவெக? – பாஜக செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் அடுக்கடுக்கான கேள்வி!

நடிகர் விஜய்க்கு யார் கொள்கை ஆசான்? தமிழகத்தின் வெற்றிவியாபாரக் கழகமாக "தவெக" மாறிவிட்டதாக தமிழக பாஜக செய்தித்தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள பதிவில், நடிகர் ...

விஜய் கொடுக்கும் வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்திக் கொண்டால் மீண்டும் அதிகாரத்திற்கு வரலாம் – எஸ்.ஏ. சந்திரசேகர்

விஜய் கொடுக்கும் வாய்ப்பை காங்கிரஸ் பயன்படுத்தி கொண்டால் மீண்டும் அதிகாரத்திற்கு வரும் என தவெக தலைவரின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். திருவாரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தவெக ...

சீமான் குறித்து அவதூறு – தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு!

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் நிர்வாகி சாட்டை துரைமுருகன் குறித்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தவெக மாவட்ட செயலாளர் லெஃப்ட் ...

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணியினர் புகார் – மாவட்ட செயலாளர் குறித்து அவதூறு பரப்பும் பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

மதுரையில் தவெக மாவட்ட செயலாளர் குறித்து அவதூறு பரப்பிய பெண் மீது புகாரளிக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் அக்கட்சியின் மகளிரணியினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காலாங்கரை பகுதியைச் ...

கன்னியாகுமரி அருகே கிறிஸ்துமஸ் விழா – தவெக, காங்கிரஸ் நிர்வாகிகள் ரகசிய சந்திப்பு!

கன்னியாகுமரி மாவட்டம், அருமனையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் நிகழ்வில் காங்கிரஸ் மாவட்ட தலைவரை, தவெக நிர்வாகிகள் ரகசியமாக சந்தித்து பேசியது சலசலப்பை ஏற்படுத்தியது. அருமனை சந்திப்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் ...

சட்டப்பேரவை தேர்தலில் 3-ம் இடம் பிடிப்பதில் திமுக, தவெக இடையே கடும் போட்டி – எஸ். சி.சூர்யா!

தமிழகத்தில் மூன்றாவது இடத்தைப் பிடிக்க திமுகவுக்கும், தவெகவவுக்கும் போட்டி நடைபெறுவதாக பாஜக இளைஞரணி மாநில தலைவர் சூர்யா தெரிவித்துள்ளார். கோவை கோட்ட பாஜக இளைஞரணி நிர்வாகிகளின் அறிமுக ...

தவெகவில்120 மாவட்ட செயலாளர்கள் – விஜய் அறிவிப்பு!

தமிழக வெற்றிக் கழகத்தில் 120 மாவட்ட செயலாளர்களை அறிவித்து அக்கட்சியின் தலைவர் விஜய் உத்தரவு பிறப்பித்துள்ளார். நிர்வாக வசதிக்காக தவெக 120 மாவட்டங்களாக நிர்வாக வசதிக்காக தவெக ...