மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணியினர் புகார் - மாவட்ட செயலாளர் குறித்து அவதூறு பரப்பும் பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!
Sep 13, 2026, 02:15 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தவெக மகளிர் அணியினர் புகார் – மாவட்ட செயலாளர் குறித்து அவதூறு பரப்பும் பெண் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்!

Ramamoorthy S by Ramamoorthy S
Dec 26, 2025, 09:34 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

மதுரையில் தவெக மாவட்ட செயலாளர் குறித்து அவதூறு பரப்பிய பெண் மீது புகாரளிக்க காவல் ஆணையர் அலுவலகத்தில் அக்கட்சியின் மகளிரணியினர் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

காலாங்கரை பகுதியைச் சேர்ந்த சத்யா என்பவர், தவெக மதுரை மாநகர் வடக்கு மாவட்ட செயலாளர் விஜயன்பன் கல்லணை மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் விஜயன்பன் கல்லாணை மீது வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருவதாகவும், குற்றஞ்சாட்டிய நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் 300க்கும் மேற்பட்ட தவெக மகளிர் அணியினர் மதுரை மாநகர காவல் ஆணையர் புகார் அளிக்க குவிந்தனர்.

அப்போது, 20க்கும் மேற்பட்ட காவல் துறையினர் தவெக பெண் நிர்வாகிகளை தடுத்து நிறுத்தினர். பின்னர், பெண் நிர்வாகிகள் சிலர் மட்டும் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தவெக பெண் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் விஜயன்பன் கல்லாணை மீது குற்றம் சாட்டிய, சத்யா மீது பல்வேறு மோசடி வழக்குகள் உள்ளதாகவும், அவருக்கு பதவி வழங்காததால் வேண்டுமென்றே அவதூறு பரப்பி வருவதாகவும் குற்றஞ்சாட்டினர்.

Tags: Maduraitamilaga vetri kazhagamPolice Commissioner's officemadurai tvk district secretary.
Share
Tweet
SendShare
Previous Post

அச்சன்கோயில் தர்ம சாஸ்தா ஐயப்பன் கோயில் மார்கழி திருவிழா கோலாகலம்!

Next Post

சென்னையில் நடைபெற்ற மார்கழி இசை விழா தொடக்க நிகழ்ச்சி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies