ட்ரம்பை உதாசீனப்படுத்தினாரா மோடி? – அமெரிக்க அமைச்சரின் பொய் தகவலுக்கு மறுப்பு
இந்தியா மற்றும் அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்படாமல் இருப்பதற்கு பிரதமர் மோடி அதிபர் ட்ரம்பைத் தொலைபேசியில் அழைத்து பேசாததே காரணம் என்று அமெரிக்க வர்த்தக அமைச்சர் ...
