tasmac - Tamil Janam TV

Tag: tasmac

டாஸ்மாக் கடையில் ஸ்டிக்கர் ஒட்ட முயற்சி – பாஜக-வினர் கைது!

மயிலாடுதுறையில் டாஸ்மாக் கடையில் ஸ்டிக்கர் ஒட்ட முயன்ற பாஜகவினரை போலீசார் தடுத்து நிறுத்தியதால் இருதரப்பினரிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பழைய ஸ்டேட் பேங்க் சாலையில் உள்ள டாஸ்மாக் மதுபான ...

தமிழகத்தின் உண்மையான எதிர்கட்சி பாஜக தான் – ராம ஸ்ரீனிவாசன்

தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு என்றைக்கு வருகிறதோ அன்று தமிழ்நாட்டில் எல்லா மொழிகளும் கற்கும் நிலை உருவாகும் எனவும் டாஸ்மாக் என்ற பேச்சுக்கு இடமில்லாத அளவிற்கு தமிழ்நாடு மாறும் ...

டாஸ்மாக் ஊழலின் முதல் குற்றவாளி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தான் : அண்ணாமலை குற்றச்சாட்டு

டாஸ்மாக் ஊழலின் முதல் குற்றவாளி, முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் தான் என்று பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், திமுக ...

டாஸ்மாக் கடையில் கூடுதல் கட்டணம் வசூல் : மதுப்பிரியர்கள் ஆவேசம்!

டாஸ்மாக் ஊழல் குற்றச்சாட்டுத் தமிழகத்தை உலுக்கியுள்ள நிலையிலும், பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் அச்சமே இல்லாமல் தொடர்ந்து கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. நாட்றம்பள்ளி பகுதியில் எண் இல்லாமல் செயல்பட்டு வரும் அரசு மதுபான கடையில் சுரேஷ் ...

அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமினை ரத்து செய்ய அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் – அண்ணாமலை

தமிழக அரசின் பட்ஜெட் வெற்று காகிதம் போல் உள்ளதாகவும், வரலாறு காணாத கடனை தமிழக அரசு வாங்கியுள்ளதாகவும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். சென்னை விமான ...

ரூ.1,000 கோடி ஊழல் – சிபிஐ விசாரணை தேவை : அன்புமணி

டாஸ்மாக் நிறுவனங்களில் நடைபெறும் ஊழல்கள் குறித்து வெளிவரும் குற்றச்சாட்டுகளை மறைக்கும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டு வருவதாக பாமக தலைவர் அன்புமணி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் ...

தமிழகத்தில் மதுபான ஊழல் – சுமார் ஒரு லட்சம் கோடி முறைகேடு என தகவல்!

தமிழகத்தில் மதுபான கொள்முதல் மற்றும் விநியோகத்தில் ஒரு லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு முறைகேடு நடைபெற்றிருப்பதாக புகார் எழுந்துள்ளது. சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள எஸ்.என்.ஜே. மதுபான ...

டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அதிமுகவினர் சாலை மறியல்!

சென்னை சைதாப்பேட்டையில் குடியரசு தினத்தன்று மதுவிற்பனையில் ஈடுபட்ட டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி அதிமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடியரசு தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் ...

தமிழகத்தில் ஒப்பந்தம் முடிந்து செயல்படும் டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை – அறிக்கை தாக்கல் செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு!

தமிழகம் முழுவதும் ஒப்பந்தம் முடிந்து செயல்படும்  டாஸ்மாக் கடைகள் எண்ணிக்கை   தொடர்பாக அறிக்கையுடன் நேரில் ஆஜராகும்படி டாஸ்மாக் நிர்வாக இயக்குனருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், ...

டாஸ்மாக்கில் மது விற்பனை குறைந்தால், கவலைப்படுவதுதான் மக்கள் நலன் காக்கும் அரசா? டாக்டர் ராமதாஸ் கேள்வி!

டாஸ்மாக்கில் மது விற்பனை குறைந்தால், கவலைப்படுவதுதான் மக்கள் நலன் காக்கும் அரசா என பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் ...

தமிழகத்தில் மருந்துக்கடைகளை விட டாஸ்மாக் கடைகள் அதிகம் : கமல்ஹாசன்

தமிழகத்தில் மருந்துக்கடைகளைவிட டாஸ்மாக் கடைகள் அதிகமாக உள்ளதாக மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் வேதனை தெரிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி ...

டாஸ்மாக் கடைக்கு எதிராக பா.ஜ.க போராட்டம்!

தென்திருப்பேரையில் டாஸ்மாக் மதுபான கடையை மூட வலியுறுத்தி தூத்துக்குடி தெற்கு மாவட்ட பா.ஜ.க-வினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டம் தென்திருப்பேரையில் தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் ...

டாஸ்மாக் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டம்!

தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே டாஸ்மாக் கடையைத் திறக்க எதிர்ப்பு தெரிவித்து பெண்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு அருகே உள்ள தோமலஅள்ளி கிராமத்தில் கடந்த ...