விமானத்தில் கல்வி சுற்றுலா அழைத்து சென்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு!
தென்காசி அருகே மாணவர்களை சென்னைக்கு விமானத்தில் கல்வி சுற்றுலா அழைத்து சென்று வந்த ஆசிரியர்களுக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். தென்காசி மாவட்டம் பாவூர்சத்திரம் அடுத்த ...