தமிழக அரசுக்கு எதிராக தொடக்கக் கல்வி ஆசிரியர்கள்!
Jul 31, 2026, 11:40 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

தமிழக அரசுக்கு எதிராக தொடக்கக் கல்வி ஆசிரியர்கள்!

ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் நியமனத்திற்கு எதிர்ப்பு!

Abinaya Ganesan by Abinaya Ganesan
Sep 10, 2023, 04:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

கற்றல் இடைவெளியை குறைக்கும் வகையில், எண்ணும் எழுத்தும் பாடத்திட்டத்தில், வகுப்பறை செயல்பாடுகளைக் கண்காணித்து, ஆய்வு செய்ய, ஆசிரியர் பயிற்சிப் பள்ளி மாணவர்கள் நியமிக்கப்பட்டுள்ளதற்கு, தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

கொரோனா பரவலுக்குப் பின்னர், மாணவர்களின் கற்றல் இடைவெளியைக் குறைக்கும் வகையில், கொண்டுவரப்பட்ட திட்டம்தான் எண்ணும் எழுத்தும். நடப்பாண்டு முதல் இத்திட்டம் 5-ம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளது. வரும் 2025-ம் ஆண்டுக்குள் 8 வயதுக்கு உட்பட்டோர், பிழையின்றி எழுதுதல், வாசித்தல், அடிப்படை கணக்குகளைத் தெரிந்து வைத்தல் போன்றவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.

இதில், பாடத்திட்டத்திற்கு ஏற்ப துணைக் கருவிகள் தயாரித்தல், ஆன்லனில் வகுப்புகள் நடத்துதல் போன்றவைகளுக்கு, ஆரம்பத்திலேயே தொடக்கக் கல்வி ஆசிரியர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த நிலையில், தற்போது மூன்றாம் நபர் மதிப்பீட்டு முறையில், வகுப்பறை செயல்பாடுகள் அறிய முடிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஒவ்வொரு மாவட்டத்திலும் 135 பள்ளிகளில், தலா ஒரு முதுகலை ஆசிரியர் தலைமையில், பிஎட். படிக்கும் மாணவர்களைக் கொண்டு, வகுப்பறை செயல்பாடுகள் ஆய்வு செய்ய தி.மு.க. அரசு முடிவு செய்துள்ளது.

இதற்காக, வரும் 15 -ம் தேதிக்குள், மூன்றாம் வகுப்பு வரையிலான மாணவர்களின் கற்றல் திறனை பரிசோதித்து, செயலியில் பதிவேற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தி.மு.க. அரசின் இந்த உத்தரவுக்கு ஆசிரியர்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக் கிளம்பி இருக்கிறது. மாணவர்கள், ஆசிரியர்களின் வகுப்பறை செயல்பாடுகளை ஆய்வு செய்வது ஏற்புடைய செயல் அல்ல. இந்த நிலை தொடர்ந்தால் மாநிலம் தழுவிய போராட்டம் வெடிக்கும் என்று தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி நிர்வாகிகள் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: tamilnadu govermentprimary schoolteachersagainst
ShareTweetSendShare
Previous Post

பொன்முடி வழக்கில் திடீர் திருப்பம்!

Next Post

ஜி20 தலைமைப் பொறுப்பு: பிரேசிலிடம் ஒப்படைப்பு!

Related News

அமெரிக்கா- சவூதி அணுசக்தி ஒப்பந்தம் : சர்வதேச அளவில் தனிமைப்படுத்தப்பட்ட பாகிஸ்தான் : சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுக்கு 100 % கூடுதல் வரி : ட்ரம்புக்கு அதிகாரம் வழங்கும் மசோதா செனட் சபை ஒப்புதல் – சிறப்பு தொகுப்பு!

நாட்டின் முதல் 1200 kV டிரான்ஸ்பார்மர் : இந்தியாவின் மின்சாரப் புரட்சி, வல்லரசுகளுக்கு சவால் – சிறப்பு தொகுப்பு!

வெற்றி பெறாமலேயே வெற்றி, போரில் ஈரான் சாதித்தது எப்படி? : நவீன போரின் புதிய கணக்கு – சிறப்பு தொகுப்பு!

எதிரிக்கு எச்சரிக்கை மணி : களமிறங்கும் இந்தியாவின் ‘பிரளய்’ ஏவுகணை – சிறப்பு தொகுப்பு!

அசாமில் கொட்டி தீர்த்த மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 80 ஆக உயர்வு!

Load More

அண்மைச் செய்திகள்

இனறைய தங்கம் விலை!

வினாத்தாள் கசிவால் 750 கோடி மாணவர்கள் பாதிப்பா? – பிரியாங்கா காந்திக்கு மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கேள்வி!

சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடியை நாடாளுமன்றத்தில் விமர்சித்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி – கல்வியாளர்கள் கண்டனம்!

மாநிலங்களவையிலும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா நிறைவேறியது!

சென்னையில் சிக்னல் கோளாறு காரணமாக ஒரே தண்டவாளத்தில் இரு புறநகர் ரயில்கள் அடுத்தடுத்து சென்றதா? – ரயில்வே நிர்வாகம் விளக்கம்!

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது – டி.கே.சிவகுமார்

முன்ஜாமின் கோரி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு – தமிழக அரசு கேவியட் மனுத்தாக்கல்!

மேகதாது அணை விரிவான திட்ட அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கப்படவில்லை – மத்திய அரசு விளக்கம்!

வந்தே மாதரம் பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் வரை சிறை – மக்களவையில் நிறைவேறியது மசோதா!

நாட்டின் தேர்வு முறையை மேலும் வலுப்படுத்த தொடர் நடவடிக்கை – பிரதமர் மோடி உறுதி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies