ஆடித்தபசு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தென்காசி மாவட்டம் சங்கரன் கோயில் அருள்மிகு சங்கரநாராயணசுவாமி திருக்கோயிலலில் ஆடித்தபசு திருவிழா வெள்ளிக்கிழமை 21-07-2023 அன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தைக் காண ஏராளமான பக்தர்கள் திருக்கோயிலுக்கு வந்திருந்தனர். ...
