பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் – முதல் சுற்றில் ஜானிக் சின்னர் வெற்றி!
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. ...
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் ஜானிக் சின்னர் வெற்றி பெற்றார். கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து கொண்ட பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பாரீசில் நடைபெற்று வருகிறது. ...
இத்தாலி ஓபன் டென்னிஸில் அந்நாட்டின் வீராங்கனை ஜாஸ்மின் பாவ்லினி சாம்பியன் பட்டத்தைத் தட்டிச் சென்றுள்ளார். இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி ரோமில் நடந்து வருகிறது. இதில் ...
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் கேஸ்பர் ரூட் சாம்பியன் பட்டம் வென்றார். ஸ்பெயினில் நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் நார்வே வீரர் கேஸ்பர் ரூட் மற்றும் ...
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரில் அரினா சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதிப்போட்டியில், பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை ...
பீகாரில் யூத் கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கின. 7வது யூத் கேலோ இந்தியா போட்டியில், நாடு முழுவதும் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் ...
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் கோகோ காப் முதல் சுற்றில் வெற்றி பெற்றார். மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடைபெற்று வருகிறது. இதில் முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடி வருகின்றனர். இந்நிலையில் பெண்கள் ...
மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடரின் முதல் சுற்றில் நவோமி ஒசாகா தோல்வியடைந்தார். பிரெஞ்சு ஓபனுக்கு முன்னோட்டமாகக் களிமண் தரை போட்டியான மாட்ரிட் ஓபன் டென்னிஸ் ஸ்பெயினில் நடைபெற்று ...
மியாமி ஓபன் டென்னிஸில் இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினி 4வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவின் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இத்தாலி வீரர் மேட்டியோ பெரெட்டினி - பெல்ஜியம் வீரர் ஜிஸோ பெர்க்ஸ் ஆகியோர் மோதினர். ...
மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரின் மூன்றாவது சுற்றுக்கு அரினா சபலென்கா முன்னேறியுள்ளார். அமெரிக்காவில் நடைபெற்று வரும் இத்தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவின் 2வது சுற்று ஆட்டத்தில் ...
இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் 17 வயது ரஷ்ய வீராங்கனையான மிரா ஆண்ட்ரீவா, நடப்பு சாம்பியனான இகா ஸ்வியாடெக்கை வீழ்த்தி அதிர்ச்சியளித்துள்ளார். அமெரிக்காவின் கலொபோர்னியா மாகாணத்தில் ...
ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டியில் இருந்து காயம் காரணமாக பி.வி.சிந்து விலகியுள்ளார். ஆசிய கலப்பு அணி சாம்பியன்ஷிப் பேட்மிண்டன் போட்டி சீனாவில் நடைபெற இருக்கிறது. ...
சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் கோப்பையை பிரான்ஸ் வீரர் கைரியன் ஜாக்கெட் வென்று அசத்தியுள்ளார். நுங்கம்பாக்கத்தில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில், சென்னை ஓபன் ஏடிபி சேலஞ்சர்ஸ் டென்னிஸ் ...
ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் சர்வதேச டென்னிஸ் ...
உலக டேபிள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய மகளிர் வெற்றி பெற்று மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. தென்கொரியாவில் உள்ள பூசன் நகரில் உலக டேபிள் டென்னிஸ் அணிகள் ...
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரில், 4-0 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இந்தியா சாம்பியன் பட்டம் வென்றது. டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் உலக குரூப் 1 ...
டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் உலக குரூப் 1 பிளே ஆப் இன்று இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரின் ...
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் ஜனவரி 14ஆம் தேதி ...
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் போபண்ணா ஜோடி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் ...
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவில் ஜோகோவிச் வெற்றி பெற்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் ஜனவரி ...
இந்தியா ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் சகா நாட்டவரான பிரியன்ஷூ ரஜாவத்தை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளார். டெல்லியில் இந்திய ஓபன் டென்னிஸ் தொடர் ...
ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் ...
அடிலெய்டு சர்வதேச டென்னிஸ் தொடரின் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியா வீரர் இரண்டாவது இடம். மெல்போர்னில் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி இன்று தொடங்குகிறது. இதற்க்கு முன்னோட்டமாக ...
டென்னிஸ் போட்டியில் இரட்டையர் தரவரிசையில் முன்னாள் நம்பர் 1 வீராங்கனையான பிரிட்டனைச் சேர்ந்த தாரா மூர் ஊக்கமருந்து குற்றத்திலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 2022ஆம் ஆண்டு டென்னிஸ் போட்டியின் முன்னாள் ...
சையத் மோடி நினைவு சர்வதேச பேட்மிண்டன் போட்டி லக்னோவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று ஆண்கள் ஒற்றையர் பிரிவு போட்டி நடைபெற்றது. இதன் முதல் சுற்றில் முன்னாள் ...
© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies