துபாய் சர்வதேச டென்னிஸ் : காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர்கள் !
Sep 17, 2026, 12:52 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

துபாய் சர்வதேச டென்னிஸ் : காலிறுதிக்கு தகுதி பெற்ற இந்திய வீரர்கள் !

Murugesan M by Murugesan M
Feb 29, 2024, 12:24 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் துபாய்  சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீரர்கள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாய் சர்வதேச டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்தியாவை சேர்ந்த ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ எப்டென் உடன் பங்குபெற்றுள்ளார்.

ஆண்கள் இரட்டையர் பிரிவின் முதல் சுற்று போட்டி நேற்று நடைபெற்றது. இந்த போட்டியில்  இந்தியாவின் ரோகன் போபண்ணா, ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ எப்டென் இணை விளையாடினர்.  இவர்களுடன்  துனிசியாவை சேர்ந்த சிகந்தர் மன்சூரி, பாகிஸ்தானை சேர்ந்த அய்சம் உல்-ஹக் குரேஷி ஜோடி விளையாடியது.

பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் ரோகன் போபண்ணா – மேத்யூ எப்டென் இணை 7-6 , 7-6 என்ற நேர்செட்டில் சிகந்தர் மன்சூரி -அய்சம் உல்-ஹக் குரேஷி  ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.

இதேபோல் நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் இந்தியாவின் யுகி பாம்ப்ரி, நெதர்லாந்து வீரர் ராபின் ஹாஸ் இணை பங்குபெற்றது. இந்த போட்டியில் இவர்களுடன் கஜகஸ்தானை சேர்ந்த  அலெக்சாண்டர் புப்லிக் – பிரான்ஸை சேர்ந்த அட்ரியன் மன்னரினோ இணை விளையாடியது.

இந்த போட்டியில் யுகி பாம்ப்ரி – ராபின் ஹாஸ் இணை 6-7 , 6-3, 10-8 என்ற செட் கணக்கில் அலெக்சாண்டர் புப்லிக் – அட்ரியன் மன்னரினோ  இணையை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது.

ஒற்றையர் பிரிவில் ‘வைல்டு கார்டு’ சலுகை பெற்றிருந்த இந்திய வீரர் சுமித் நாகல் முதல் சுற்றில் 4-6, 7-5, 1-6 என்ற செட் கணக்கில் இத்தாலியின் லோரின்சோ சோங்கோவிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.

Tags: tennisdubaibopannaquarterfinals
Share
Tweet
SendShare
Previous Post

மத்திய பிரதேசத்தில் சாலை விபத்து – 14 பேர் உயிரிழப்பு!

Next Post

பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் : கர்நாடக சட்டப்பேரவையில் கடும் அமளி!

Related News

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

Load More

அண்மைச் செய்திகள்

(c)PragMatrix

மதுராந்தகம், தாராபுரம் இடைத் தேர்தலுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

மெக்கா மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் தாக்குதல்; சவுதி எச்சரிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேக விழா பாதுகாப்பு ஏற்பாடுகள்; அமைச்சர் நிர்மல்குமார் நேரில் ஆய்வு

பாரிஸில் நடைபெறும் TOP RESA-2026 சர்வதேச சுற்றுலா கண்காட்சி; அமைச்சர் ராஜேஷ்குமார் திறந்து வைத்தார்

பிரதமர் நரேந்திர மோடியின் 25 ஆண்டு கால பொது சேவை; பொதுமக்களுக்கு மத்திய இணையமைச்சர் எல்.முருகன் அழைப்பு

UPI-ல் ரூ.2,000 மேற்பட்ட தொகைக்கு 0.4% சேவைக் கட்டணம் நிர்ணயம்;NPCI அறிவிப்பு

பிரிக்ஸ் மாநாடு சக்சஸ் ; சாதித்த இந்தியா : 3 நாட்களில் 15 தலைவர்களுடன் மோடி பேச்சுவார்த்தை – சிறப்பு தொகுப்பு!

மதுராந்தகம் தொகுதியில் வேட்பு மனுத்தாக்கல் செய்தார் பரந்தாமன் – திமுக வெற்றி பெறுவது உறுதி என நம்பிக்கை!

ஆம்னி பேருந்துகளில் முன்பதிவு செய்யப்படும் டிக்கெட் தானாக ரத்தாகும் விவகாரம் – பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை!

தாராபுரம் இடைத்தேர்தல் – திமுக வேட்பாளர் வேட்பு மனுத்தாக்கல்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies