திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மாசித்திருவிழா – பச்சை சாத்திக்கோலத்தில் சுவாமி எழுந்தருளி வீதி உலா!
திருச்செந்தூர் முருகன் கோயிலில் மாசித்திருவிழாவை முன்னிட்டு, சுவாமி சண்முகர் பச்சை சாத்திக்கோலத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். திருச்செந்தூரில் மாசித்திருவிழாவின் 8ம் நாள் நிகழ்ச்சியாக, மேலக் கோயிலில் சுவாமி ...









