திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர் கூட்டத்தின் நடுவே சென்ற காவல்துறை வாகனம் முற்றுகை!
Sep 17, 2026, 05:54 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர் கூட்டத்தின் நடுவே சென்ற காவல்துறை வாகனம் முற்றுகை!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 2, 2026, 08:24 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவில் கூட்டத்தை முறைப்படுத்த வேண்டிய காவல்துறை அதிகாரியே, வாகனத்தை கூட்டத்திற்குள் புகுத்தி நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாகவும், வாகனங்கள் மூலமாகவும் திருச்செந்தூரில் குவிந்தனர். கோவில் வளாகம், கடற்கரை மற்றும் கோவிலுக்குச் செல்லும் அனைத்து சாலைகளும் மக்கள் கடலாகக் காட்சியளித்தன.

முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு கூட்ட நெரிசல் மிக அதிகமாகக் காணப்பட்டது. பக்தர்களின் கூட்டத்தை முறைப்படுத்த வேண்டிய தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல்துறை கண்காணிப்பாளர் ஆறுமுகம், தனது வாகனத்தில் கோவிலின் நுழைவுவாயில் பகுதிக்குச் சென்றார்.

ஏடிஎஸ்பி வாகனம் உள்ளே நுழைந்த அதே நேரத்தில், எதிர்திசையில் மற்றொரு காவல்துறை வாகனம் வந்தது. 2 வாகனங்களும் நகர முடியாமல் நின்றதால், அந்தப் பகுதியில் பக்தர்கள் செல்ல வழியின்றி கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

மேலும்,கூடுதல் கண்காணிப்பாளர் ஆறுமுகம் நிலைமையைச் சீர்செய்ய எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் வாகனத்திற்குள்ளேயே அமர்ந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பக்தர்கள் அதிகாரியின் வாகனத்தை முற்றுகையிட்டனர்.

Tags: police vechile in crowdthiruchendur murugan templeThaipusam festivalthai poosamdevotees crowd
Share
Tweet
SendShare
Previous Post

தைப்பூசத் திருநாள் – வயலூர் முருகன் கோயிலுக்கு பால்குடம் சுமந்து சென்ற விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர்!

Next Post

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள அதிவேக ரயில் – சென்னையில் இருந்து பெங்களூருவுக்கு ஒரு மணி நேரம் 13 நிமிடம் மட்டுமே பயணம்!

Related News

ரூ.100 கோடி மான நஷ்டஈடு வழக்கு – தோனி பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

பிரதமர் மோடி பிறந்தநாள் – பாஜக சார்பில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம்

உலகிற்கு இந்தியா வழிகாட்டியாக இருக்க வேண்டும் என்பதே பிரதமர் மோடியின் இலக்கு – மத்திய அமைச்சர் எல்.முருகன்

Tier 2, Tier 3 நகரங்களில் இந்திய ஹாஸ்பிட்டாலிட்டி துறை வளர்ச்சியின் அடுத்த அலை : Bharathi Meraki ஆற்றி வரும் பணிகள் – சிறப்பு தொகுப்பு!

பொறியாளர் தின விழா – தாம்பரம் சிவில் இன்ஜினியர்ஸ் அசோசியேஷன் சார்பில் இளம் பொறியாளர்களுக்கு விருது!

தேசியப் பாதுகாப்பு கொள்கையில் தெளிவை ஏற்படுத்தியவர் பிரதமர் மோடி – அமித்ஷா புகழாரம்

Load More

அண்மைச் செய்திகள்

பிரதமருக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் இன்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை வீடுதோறும் ஆசீர்வாத தீபம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

வலிமையான இந்தியாவை உருவாக்கும் நோக்கில் அர்ப்பணிப்புடன் செயல்படும் பிரதமர் மோடி – முதல்வர் விஜய் புகழாரம்!

இன்றைய தங்கம் விலை!

இந்தியாவின் செமிகண்டெக்டர் சூழலமைப்பு வேகமாக விரிவடைந்து வருகிறது – பிரதமர் மோடி

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

மதுரை மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

அரசு மற்றும் தனியார் பேருந்து ஓட்டுநர்கள் இடையே மோதல்; காரணம் இது தான் …

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி செய்ததாக புகார்; அன்பில் மகேஷ் வீட்டில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேகம்; போக்குவரத்துக்கு தடை

யூடியூப் தொகுப்பாளினி குறித்து அவதூறு; தாமோதரன் பிரகாஷ் கைது

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies