Thaipusam festival - Tamil Janam TV

Tag: Thaipusam festival

கோயில்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்கள் – செல்வாக்கை பயன்படுத்தி அத்துமீறும் அதிகார வர்க்கம்!

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில், விசேஷ நாட்களில் சாதாரண பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் வேளையில், அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி தரிசனத்தில் ...

தைப்பூச திருவிழா – மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் தெப்பத் திருவிழா தொடக்கம்!

தைப்பூச விழாவை ஒட்டி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில், மூன்று நாட்கள் நடைபெறும் தெப்பத் திருவிழா தொடங்கியது. அதன்படி தெப்பத் திருவிழாவின் முதல் நாளான நேற்று, சுவாமி கபாலீஸ்வரர் ...

திருச்செந்தூர் முருகன் கோயிலில் பக்தர் கூட்டத்தின் நடுவே சென்ற காவல்துறை வாகனம் முற்றுகை!

திருச்செந்தூர் முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழாவில் கூட்டத்தை முறைப்படுத்த வேண்டிய காவல்துறை அதிகாரியே, வாகனத்தை கூட்டத்திற்குள் புகுத்தி நெரிசலை ஏற்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தைப்பூசத் திருநாளை ...

தைப்பூசத் திருநாள் – வயலூர் முருகன் கோயிலுக்கு பால்குடம் சுமந்து சென்ற விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர்!

தைப்பூசத் திருநாளை முன்னிட்டு, திருச்சியில் விசுவ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் வயலூர் முருகன் கோயிலுக்குப் பால்குடம் மற்றும் தீர்த்தக்குடம் எடுத்து பாதயாத்திரை சென்றனர். வயலூர் ...

தைப்பூசத் திருவிழா – சிறுவாபுரி முருகன் கோயிலில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்!

தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற சிறுவாபுரி முருகன் கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் ஆண்டார்குப்பம் பகுதியில் தைப்பூசத்தை ...

விழுப்புரம் தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி முருகன் கோயிலில் மிளகாய் கரைசல் அபிஷேகம்!

விழுப்புரம் அருகே தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு  மிளகாய் கரைசல் அபிஷேகம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் தேவதானம்பேட்டை தண்டாயுதபாணி முருகன் கோயிலில், தைப்பூசத் திருவிழா கடந்த ஜனவரி மாதம் ...

பழனியில் தைப்பூச விழா கோலாகலம் – திருக்கல்யாண வைபவத்தில் திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பழனியில் தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் கோலாகலமாக நடைபெற்றது. அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனியில் தைப்பூசத் திருவிழா கடந்த 26ம் தேதி ...

திருச்செந்தூர் கோயில் தைப்பூசத் திருவிழா – பக்தர்களுக்கு கட்டுப்பாடு!

தைப்பூசத் திருவிழாவையொட்டி திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. திருச்செந்தூர் முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா வரும் ஞாயிற்றுக் கிழமை நடைபெறவுள்ளது. இதற்காக ...

தென்காசி பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயில் தைப்பூச திருவிழா – கொடியேற்றத்துடன் தொடக்கம்!

தென்காசி மாவட்டம் பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலின் தைப்பூச திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலின் தைப்பூச திருவிழா 10 நாட்கள் நடைபெறவுள்ளது. விழாவின் ...

பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா – 3 நாட்களுக்கு கட்டண தரிசனம் ரத்து!

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு 3 நாட்களுக்கு கட்டண தரிசனத்தை ரத்து செய்துவிட்டு அனைத்து வழிகளிலும் பக்தர்களை அனுமதிக்க கோயில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. ...

கொடியேற்றத்துடன் தொடங்கிய பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா!

பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடிமரம் முன்புள்ள மஞ்சள் நிற ...

தைப்பூசத் திருவிழா : மதுரை – பழனி இடையே சிறப்பு ரயில்!

தைப்பூச திருவிழாவை முன்னிட்டு: மதுரை - பழனி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது, பழனி அருள்மிகு தண்டாயுதபாணி கோவிலில் பிப்ரவரி 11 ...

தைப்பூசத்திருவிழா – சாத்தான்குளத்தில் இருந்து பழனிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்கள்!

தைப்பூசத்தை ஒட்டி தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் இருந்து பழனிக்கு பக்தர்கள் காவடி எடுத்து பாதயாத்திரை சென்றனர். பழனி பால தண்டாயுதபானி கோவிலில் வரும் பிப்ரவரி மாதம் தைப்பூசம் ...