கோயில்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்கள் - செல்வாக்கை பயன்படுத்தி அத்துமீறும் அதிகார வர்க்கம்!
Jun 23, 2026, 02:38 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

கோயில்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் பக்தர்கள் – செல்வாக்கை பயன்படுத்தி அத்துமீறும் அதிகார வர்க்கம்!

Ramamoorthy S by Ramamoorthy S
Feb 4, 2026, 01:20 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

தமிழகத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோயில்களில், விசேஷ நாட்களில் சாதாரண பக்தர்கள் மணிக்கணக்கில் காத்திருக்கும் வேளையில், அரசியல்வாதிகள் மற்றும் அதிகார வர்க்கத்தினர் தங்களின் செல்வாக்கை பயன்படுத்தி தரிசனத்தில் அத்துமீறுவது பக்தர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் நடந்த தைப்பூசத் திருவிழாவின் போது, பழனி, திருச்செந்தூர், மருதமலை, திருப்பரங்குன்றம் உள்ளிட்ட முக்கிய கோயில்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டனர்.

இதனிடையே, சில கோயில்களில் உள்ளூர் அரசியல்வாதிகள், போலீஸ், முக்கிய பிரமுகர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் நீதித்துறையினர் உள்ளிட்ட பலர் அதிகார பலத்துடன் அத்துமீறி, குறுக்கு வழியில் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், முக்கியப் பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு என தனியாக நேரத்தை ஒதுக்கி, அந்த நேரத்தில் மட்டுமே அவர்களை அனுமதிக்க வேண்டும் என்றும் விதிகளுக்குப் புறம்பாக நுழைவோரை தடுக்கும் அதிகாரத்தையும், பணிப்பாதுகாப்பையும் கோயில் அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் எனவும் பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த விவகாரத்தில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலையிட்டு, சாதாரண பக்தர்களின் தரிசன உரிமையை உறுதி செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

Tags: Tamil NaduPalanitiruchendurThaipusam festivalTirupparankundrambureaucrats misusebypass queuestemples crowdMarudhamalai
ShareTweetSendShare
Previous Post

காங்கிரஸை அழைக்காத திமுக – விசிக, இடதுசாரிகளுடன் தனியாக கூட்டணி பேச்சுவார்த்தை!

Next Post

உலக புற்றுநோய் தினம் – சென்னையில் விழிப்புணர்வு வாக்கத்தான் போட்டி!

Related News

ரூ.340 கோடிக்கு ‘நோ’ சொன்ன முன்னாள் காதலி : எலான் மஸ்க்கை அதிரவைத்த ஆஷ்லி செயிண்ட் கிளேர் – சிறப்பு தொகுப்பு!

ஆபத்தான ரசாயனத்துக்கு ஐரோப்பாவில் தடை : மெல்ல கொல்லும் நஞ்சாகிறதா நமது உணவு? – சிறப்பு கட்டுரை!

பாகிஸ்தான் அரசுக்கு எதிர்ப்பு – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 19-வது நாளாக போராட்டம், நீடிக்கும் பதற்றம்!

பொதுச்செயலாளர் பதவியை விட்டு விலக மாட்டேன் – துரைமுருகன் முடிவால் திமுகவில் குழப்பம்!

கோபம் வந்தால் தண்ணீர் பாட்டிலை வீசும் வாய்ப்பு உள்ளது – ஓபிஎஸ் பேச்சால் சபையில் சிரிப்பலை!

மாற்றுக்கட்சிகளுக்கு செல்பவர்களுக்கு உரிய மரியாதை கிடைக்காது – இபிஎஸ்

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை குறித்து பேச அனுமதி மறுப்பு – பேரவையில் இருந்து அதிமுக வெளிநடப்பு!

4 மாநிலங்களில் வாக்காளர் அடையாள அட்டை வைத்துள்ள விவகாரம் – நடிகர் பிரகாஷ் ராஜூக்கு பிடிவாரண்ட்!

திருவள்ளூர் அருகே தனியார் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு சம்பவம் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 5 ஆக உயர்வு!

குழந்தைகளிடம் செல்போன் பயன்பாடு அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது – சபாநாயகர் ஜே.சி.டி பிரபாகர்

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் – பிரதமர் மோடி இரங்கல்!

அம்மோனியா வாயுக்கசிவால் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு இழப்பீட்டு தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் – பிரேமலதா விஜயகாந்த்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

திருவள்ளூர் அருகே அமோனியா வாயு கசிவு காரணமாக 2 பேர் பலியான சம்பவம் – நயினார் இரங்கல்

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

திருவள்ளுர் அருகே கடல் உணவு பதப்படுத்தும் தொழிற்சாலையில் அமோனியா வாயு கசிவு – இருவர் பலி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies